தயவு செய்து உதவி செய்யுங்கல்(help,help,help,help,help,help)

யெனக்கு திருமனம் முடிந்து 2 வருடம் ஆகப் போகிரது.திருமனம் முடிந்து 1 வருடம் குலந்தை வேன்டாம் என்ட்ரு இருந்தோம். கடந்த6 மாதமாக(august to february குழலந்தைகு ரெடியாக இர்ருந்தோம்.ஆனால் நான் 6 மாதமாக கருட்தரிக்கவே இல்லை.நாங்கல் மருத்துவரிடம் பார்த்து கொன்டு இர்ருக்கிரொம்.1500கு ஒரு injection போட்டார்கல் .யெனக்கு follicular study முதல் செய்தார்கல்.ஆனால் வலர்சி சிரியதாக இர்ருப்பதால் tablet கொடுத்து 1500ku injection போட்டார்கal.ஆனால் நான் conceive ஆகவே இல்லை இப்பொலுது 2500கு injection poda sonnarkal. நேட்ரு 2500கு ஒரு injection போட்டார்கல்.8vathu date ஒரு 2500ku injection போட சொல்லி 9 தேதி blood test யெடுக்க சொல்லி இர்ருக்கிரர்கல்.கருக்குலாய் அடைப்பு, இதெல்லாம் யெப்பொலுthu செய்வார்கல் இதர்கெல்லாம் ஆகும் செலவு? யெவ்வலவு செலவு ஆகும் யென்ட்ரு சொல்லுங்கல்.niraiya selavu ஆகிரது. இந்த injectionnal கருதரிக்க முடியுமா? யாராவது இந்த மாதிரி injection மூலமாக conceive ஆகி இருக்கீங்கலா? please konjam guide pannungal.யென்னக்கு ஒரே குலப்பமாக உல்லது.அலுகையாக வருகிரது நாலுக்கு நால் பனம் நிரைய செலவாகிரது help pannungal please.pcod scan,laproscopic ithellam yevalavu selavu aagum?

Indha injection ellaam ungalukku karumuttai nalla valarchi adaivatharku than.. Ovvoru maadhamun ivvlo selavu panna mudiyadhu than.. Neenga tablet doctoridam kelunga.. Tablet pottaale egg undaakum..fillopian tubal block oru x ray seidhu paarppanga, idhukku 1000 than aakum... So don't worry about that... All is well..

thanks pa romba thanks. romba neraiya selavu akuthunnu than ketten.thanks pa

dont worry PCOD scan nu normal scann dhan. ennakku adhu RS.350 dhaan charge pannanga. injections ellam avargal vungallin muttai vallarathan kodupanga. egg naalla valarndhapodhu neega kozhandhai kaga try panna success agum. But than going to injection you take takblets from doctor's for egg. vunga period regular illaya? i too have pcod.

pls dont upset...its all fate,i dont know about the rate of the specified scan,but these r all curable one.beleve yourself...god bless u...

msabar

sheela, test neenga mattum edutha podhadhupa,
unga husbandm edukkanum, kavalapadadhinga.
kandippa ungaluku nalla result varum. indha injectionla ellam enaku nambikai
illa. healthyana food, manasa lesa vachikanum, adhoda god a pray pannunga. 2 perum seyyanum.nalladhe ninaithal, nalladhe nadakum.

thanks,thanks,thanks,thankspa யென்னக்காக நேரம் ஒதுக்கி பதில் தந்ததர்க்கு நன்ட்ரி ரொம்ப ரொம்ப ரொம்ப நன்ட்ரி பா

உங்க dr உங்களுக்கு pcod பிரச்சனை இருக்குனு சொன்னாங்களா ?பயப்படாம இருங்க எல்லாம் நல்லா நடக்கும்.tube பிளாக் டெஸ்ட்க்கு rs 2000 க்கு உள்ளதான் செலவு ஆகும் .என்னக்கு 1500 .ரூபா ஆச்சு.tube பிளாக் இல்லன்ன எந்த பிரச்சனையும் இல்ல பயப்டாம இருங்க.உங்களுக்கு ரெகுலர் மாதவிடாய் தானா?

pcod இர்ருக்குன்னு doctor யெதுவும் சொல்லவில்லை.முட்டை வலர்சி இல்லை யென்ட்ருதான் injection போட்டார்கல்.husbandகு யெந்த problem இல்லை.injectionகு 2500 ஆட்ச்சு நிரைய பனம் செலவு ஆகுதுன்னு தான் கேட்டேன்.பதில் போட்டதர்கு ரொம்ப ரொம்ப நன்ரிபா உங்கல மாதிரி நாலு பேர் சொன்னதால் தான் யெவ்வலவு செலவு யென்பது தெரிகிரது.செலவை நினைட்து ரொம்ப பயந்தேன் இப்ப ரொம்ப ரொம்ப ஆருதலா இர்ருக்கு பா பதில் போட்ட அனைவருக்கும் ரொம்ப நன்ட்ரி.யென்னை போன்ட்ரு கவலைப்படுபவர்கலுக்க்கு பதில் போட்டு ஆருதல் சொல்லுஙல் தோலிகலே.இது போன்ட்ர problem யாரிடமும் சொல்ல முடியாது தோலிகலிடம் தானே பேச முடியும்.மருபடியும் நன்ட்ரி தோலிகலே

இன்ஜெக்ஷன் எல்லாம் கருமுட்டை வளர்சிக்காகவே கொடுக்கிறார்கள் ,நானும் இன்ஜெக்ஷன் மட்டும் இருபதாயிரம் வரை செலவு செய்து இருக்கிறேன் ,ஆனால் ஒன்றும் பலனில்லை ,நீங்கள் கொஞ்சம் குண்டாக இருந்தால் ,உடலை இளைக்க வைத்து பாருங்கள் ,கருமுட்டை வளர்ச்சிக்கு உடல் எடையும் ஒரு காரணம் ,என்ன பிரச்சனை என்று மருத்துவரிடம் தெளிவு படுத்திக் கொண்டு ,அதன் பின்னர் என்ன செய்யலாம் என்று முடிவெடுங்கள் உங்களுக்கு எல்லாம் சிறப்பாக அமையும் ..அமைய எனது வாழ்த்துக்கள் ..

மேலும் pcod இருக்கிறதா என்று பார்க்க ஒரு vaginal scan போதுமானது ,அதற்க்கு முன்னூறு ரூபாய் வரை மட்டுமே செலவு ஆகும் ,இதனை செய்து கருப்பையில் பிரச்சனையை எளிதாக கண்டிபிடிக்கலாம் .

ஒரு வேலை உங்களுக்கு பிரச்சனையாக tube block or மாத்திரை போட்டும் கரையாத நீர்க்கட்டிகள் ஏதேனும் இருப்பினும் மட்டும் தான் ,லேப்ரோஸ்கோபி நமக்கு பரிந்துரை செய்வார்கள் ...மற்ற படி பயப்படாதீர்கள் .மேலும் நீங்கள் இன்ஜெக்ஷன் அளவை குறைத்துக் கொள்ளுங்கள் ..அவை உடல் எடையை கூட வைக்கும் ,எல்லாம் ஹார்மோன் இன்ஜெக்ஷன்கள் அதான் ..

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

பாரதி ரொம்ப நன்ட்ரிப இவ்வலவு நால் கலித்து மரக்காமல் பதில் போட்டதர்க்கு ரொம்ப நன்ட்ரி. injection தான் போடுகிரர்கல் doctor சொல்வதைதானே கேட்க வேன்டும்.வேரு யென்ன செய்வது.போனவாரம் தான் follicular scan எடுத்தேன் அதில் cyst இல் இர்ருப்பதாக சொன்னர்கல்.சிரிய அலவில் தான் இர்ருக்கிரது.பெரிதானால் laproscopic பன்னலாம் யென்ட்ரு சொன்னர்கல் laproscopic ku யெவ்வலவு செலவு ஆகும்.ஒன்ட்ரும் ப்ரச்சனை இல்லையா?நான் bangalore இல் இர்ருக்கிரேன் தனியாக வசிக்கிரோம்.ரொம்ப போர் அடிக்குது .யென்ன செய்வதென்ட்ரே தெரியவில்லை. திருமனம் முடிந்து 2 வருடம் ஆகப்போகுது என்ன செய்வதென்ட்ரே தெரியவில்லை.பாரதி neenga எந்த ஊர்.

மேலும் சில பதிவுகள்