urgent- please help me

hi feinds, please help me. tomorrow i saw a doctor. and take the blood and scan test. report is baby heart beat is not functioning. so doctor told 19th march another scan to take.please help me. which week heart begins to activate. this is my first baby and iam negative blood group and late marriage.( now i am 6 weeks 6 days but scan report 4 week 3 days) what can i do. please any suggesstins. please help me friends

பயம் வேண்டாம். பொதுவா 6வது வாரம் தான் ஹார்ட் பீட் தெரியும். ஸ்கேன்படி உங்க குழந்தை 4 வாரம் தானே காட்டுது, அதனால் 6வது வாரம் வர சொல்லி இருப்பாங்க. இது சகஜம் தான்... நாம் கடைசியாக பீரியட் ஆன தேதி வைத்து குழந்தை வளர்சியை கணக்கு பார்ப்போம், ஆனா சில நேரம் அப்படி இல்லாமல், தாமதமா குழந்தை உருவாகி இருக்கும்... அப்படி இருந்தா நீங்க சொல்ற மாதிரி 6வது வாரம் 4வது வார வளர்ச்சி இருப்பது சாத்தியமே. பயப்படாம ரிலாக்ஸ்டா இருங்க... ஹார்ட் பீட் இருக்கும் நீங்க அடுத்த ஸ்கேன் பார்க்கும்போது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

firstafall neega payapadama irunga,oru selaruku 12th day baby form aagum oruselaruku 18 to 28 la form aagum.so tension aagadinga neega oru uira sumakuringa unga health romba mukiyem...

msabar

lakshmi, neenga kanaku thappa kooda eduthuirukkalam,
so, innum 1 week paathutu apparam check pannikanga.
mostly 6 to 7 weeksla heart beat theriyum.
urine testla sometimes thavara kooda kaattum. scan pannadhan confirm
pannamudiyumpa.
unga satisfactionku vena vera idathla urine test edunga.
adhuvara waitlam edhuvum thookadhinga.pls.

45 நாட்கள் ஆகும் என்று கேள்விபட்டிருகிறேன். கண்டிப்பாக உங்கள் குழந்தை நன்றாக இருக்கும். BE HAPPY.

GOD IS LOVE

Hi Jeya,

Dont worry pa. Your baby will be safe. Usually heart beat will start around 6th week. Dont worry.Be happy and be careful.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்

hollow friends, thank you for all your reply and please pray me.

மேலும் சில பதிவுகள்