கர்ப்ப காலத்தில் தோன்றும் வாய் கசப்பு போக என்ன செய்ய வேண்டும்?

நான் 45 நாள் கர்ப்பிணி பெண் . எனக்கு பயங்கர குமட்டல் இருக்கு. எதையும் சாப்பிட முடியல . வாய் ரொம்ப கசக்கக்குது . தண்ணீர் குடிச்சாலும் வாய் ரொம்ப கசக்குது. இதனால எதையும் சாப்பிட முடியல . எனக்கு ஏதாவது வழி சொல்லுங்க. ஜூஸ் தவிர வேற ஏதாவது சொல்லுங்க.
என்னால முடியல படுத்துட்டே இருக்கேன் எப்பவும். என்னால முடியல. உதவி பண்ணுங்க

கைப்பு நெல்லிக்காய் சாப்பிட்டு பாருங்க .. கொஞ்சம் நல்ல இருக்கும் .. ,.... வேற எதுவும் தெரியல .. தோழிகள் சொல்லுவாங்க ... வெயிட் பண்ணுங்க......

மாங்காய கட் பண்ணி மிளகாய்த்தூள் உப்ப்த்தூள் செர்த்து பிரட்டி சாப்பிடுங்க. தண்ணீர் குடிக்க முடியாதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். இள்நீர் குடிச்சிப்பாருங்க

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

ஆள் பக்கோடா பழம் சாபிடுங்க fellings better ah erukum pa.ennaku eppo 39 days thats it am say.

மேலும் சில பதிவுகள்