கவி பையனுக்கு பிறந்தநாள் வாழ்த்து

நம்ம கைப்புள்ள கவி மகன் அஜய் சாகர் க்கு இன்று பிறந்த நாள் எல்லாரும் வாழ்த்து சொல்லலாம் வாங்க வாங்க

ஹாய் அஜய் உனக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நீ வாழ்வில் நினைப்பது எல்லாம் நடக்க இந்த இனிய நாளில் வாழ்த்துக்கள் சொல்லுறேன் இந்த அத்தை கவி எப்போ பார்ட்டி

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

எப்படி தனா உங்கலால மட்டும் இப்புடி .....ஒரு இழை ஆரம்பிச்சுட்டிங்க போல ரொம்ப நன்றி தனா உங்க வாழ்த்துக்களுக்கு.....

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

இந்த அன்பு அத்தையின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

அஜய் செல்லத்துக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். செல்லம் நீ ரொம்ப சந்தோஷமா ஆரோக்கியமா நல்ல படிச்சு பார் போற்றுபவனா இருக்கனும் அதுக்கு என்னோட பிராத்தனைகள் வாழ்த்துக்களும்.

ஹாய் அஜய் பிறந்த நாள் வாழ்த்துக்கள்."வாழ்க வளமுடன் வையகம் போற்ற"

Ajay kuttiku pirathanall vazhuthukal.
Kavi neega padukunu kankalgi thanks sollidu odi poidathiga.party vaigapa.

Be simple be sample

HAPPY BIRTHDAY MYDEAR SON AJAY.

wish u many more happy returns of the day ajay

ALL IS WELL

நன்றி சுபா ராம் உங்க வாழ்த்துக்கு....

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

நன்றி யாழினி உங்க வாழ்த்துக்கு.....கண்டிப்பா என் பையன்கிட்ட சொல்லிடுரேன் பா

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

மேலும் சில பதிவுகள்