கருவில் இருக்கும் குழந்தை பெண் குழந்தை

கருவில் இருக்கும் குழந்தையின் இதய துடிப்பு 140 மேல் இருந்தால் பெண் குழந்தை என்றும், கருவில் இருக்கும் குழந்தையின் இதய துடிப்பு 140கீழ் இருந்தால் ஆண் குழந்தை என்றும் சொள்கிறார்கள் அது நிஜமா

yes , for me my doctor told like that only.

இது மாறுபடும்

ஹாய் அனிதா. என் பெயர் நூர்ஜஹான், நான் தற்பொழுது ஏழு மாத கர்பிணி. எனக்கு தெரிந்த ஒருவர் ஸ்கேன் ரிப்போர்ட்டில் குழந்தையின் ஹார்ட்பீட் அளவை வைத்து கருவில் இருக்கும் குழந்தை ஆனா ,பெண்ணாஅதாவது குழந்தையின் இதய துடிப்பு 140 மேல் இருந்தால் பெண் குழந்தை என்றும், கருவில் இருக்கும் குழந்தையின் இதய துடிப்பு 140கீழ் இருந்தால் ஆண் குழந்தை என்றும்சொள்கிறார்கள். எனக்கு மூன்று மாதத்தில் ஸ்கேன் எடுத்தார்கள் அதில் குழந்தையின் ஹார்ட்பீட் 142 எனவும், ஐந்து மாதத்தில் ஸ்கேன் எடுத்தார்கள் குழந்தையின் ஹார்ட்பீட் 136 வந்துள்ளது . இதில் எதை வைத்து நான் உறுதி செய்து கொள்வது ப்ளீஸ் பதில் சொல்லுங்கள்

நானும் கேள்விபட்டுள்ளேன் அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை தெரிந்திருந்த தோழிகள் தயவு செய்து பதில் கூறவும் ....

its true

நானௌம் இன்டெர்னெட் ல‌ செஅர்ஷ் பன்னி பார்தென் அது உன்மைதான் என்ட்ரு நினைகிரென்

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

உண்மைதான் என அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது. என் சகோதரிக்கு ஸ்கேன் பார்க்கையில் 140 க்கும் மேல் தான் இதய துடிப்பு இருந்தது, அவளும் பெண் குழந்தையென்று நினைத்திருந்தாள், ஆனால் பிறந்ததோ ஆண் குழந்தை. குழந்தையின் இதயதுடிப்பு எல்லா நேரமும் ஒரெ போன்றிருக்காது.ஸ்கேன் பார்க்கையில் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தால் சீராகவும், அதுவே குழந்தை அசைந்து கொண்டிருந்தால் இதய துடிப்பு கொஞம் அதிகமாகவோ காணப் படும்.

மேலும் சில பதிவுகள்