உதவி Urgent pa

எனக்கு 1 year ஆகின்றது பா. ஆனால் குழந்தை இல்லை, test பண்ணதில் எனக்கு PCO இருக்குனாங்க, but இது ரொம்ப சின்னது normel a பொதுவ இருக்கும்னு சொல்லிட்டாங்க், எனக்கு கார்பம் தரிக்க N-Acetycysteine with clomiphene citrate tablets a 5 நாள் சாப்பிட சொன்னாங்க, எனக்கு period 33 date ku கரைக்ட வந்துடும் , என் next period date 16 march ,எனக்கு 5 தேதில இருந்து மார்ப்பு heavy ய இருக்கு தொட கஷடமா இருக்கு,lower back pain தொடர்ந்து இருக்கு, சில சமயம் head ache இருக்கு, எனக்கு இது மாதி இருந்ததில்லை, nipples normel a விட பெருச இருக்கு, But home pregnancy test பணணப்ப negative nu வந்தது, நான் தனிய இருக்கனால ரெம்ப depresion a பீல் பண்ரேன், எனக்கு குழந்தை உண்டாகுமா? இது கர்பத்தின் அறிகுறிகளா or Tablet oda side effect a?

எனக்கும் இந்த நிலை தான்.... கல்யாணமாகி 1 1/2 வருசமாகிது இன்னும் குழந்தையில்லை... எனக்கும் pco சொல்லி colmid(5days) duphaston(5days)ovicare(30 days) குடுத்தாங்க... ரெகுலர் பீரீயட்ஸ் 28 நாள்... எனக்கும் நீங்க சொன்ன எல்லா இருக்கு..அடி வயறு வலி அதிகமாயிருக்கு... இன்று 35 நாள்...
இது டாப்லட் symptoms ha இல்லை pregnancy symptoms ha தெரியல பா.....
let us think positive....

ALL IS WELL

நன்றி பா, எனக்கும் அடி வயிறு வலி விட்டு விட்டு வருது. ரொம்ப பயமா இருக்கு, நீங்க எவ்வளவு நாளாக tablet எடுத்துகிறிங்க, உங்களுக்கு கன்பாம் ஆக வேண்டி என் வாழத்துகள் மற்றும் பிராத்தனைகள்

நான் இந்த 1 மாதமாக தான் பா மாத்திரை எடுக்குரேன்... நீங்க.... thnks wishing u the same

ALL IS WELL

நானும் 1 மாதம் தான் . நீங்க home pregnancy test செய்து பாருங்கள்

home pregnancy test la result eppadi varum pa....

ALL IS WELL

மெடிகள் ஷாப்பில் Pregnancy kit 30,45 ரூபாய் இருக்கும் , காலையில் urine test பண்ணனும் 2 கோடு வந்த positive pa, period date தள்ளி போய் 2 கழிச்சு பண்ணனும்

ennoda frnd oruthiku 2nd line lite ha irukunu solra pa... athuku enna pa pannanum

ALL IS WELL

அவங்கள டாக்டர்கிட்ட போக சொல்லுங்கப்ப எல்லாம் நல்லபடியாக நடக்கும்

மேலும் சில பதிவுகள்