கர்ப்பிணி பெண்கள் ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா

நான் 7 வார கர்ப்பிணி. எனக்கு ஐஸ்க்ரீம் சாப்பிடணும் போல இருக்கு. ஐஸ்க்ரீம் பைத்தியம் நான். ஆனா, கர்ப்பமா இருக்கும் போது சாப்பிடலாமானு தெரில. அப்படி சாப்பிடாலாம்னா எந்த மாதத்தில் இருந்து சாப்பிடலாம்? அருண் ஐஸ்க்ரீம்னா கொள்ளை பைத்தியம். எனக்கு பயங்கர குமட்டல், வாந்தினு வாய் கசப்பு வேற தாங்க முடியல. ஒரு வாய் சாதம் கூட வைக்க முடியல. அதனால நான் என்ன சாப்பிடலாம்? முக்கியமா ஐஸ்க்ரீம். நான் நார்மல் எடை உள்ள பெண் , இப்போ வாந்தி எடுத்து உடம்பு குறைஞ்சி போச்சு.

ஏன் இந்த விபரீத ஆசை எல்லாம் ;) கொஞ்ச நாள் விடுங்க... இப்போ உடம்பு ரொம்ப சென்ஸிடிவா இருக்கும்... எது சாப்பிட்டா என்ன பண்ணும்னே சொல்ல முடியாது. அதனால் ஐஸ்க்ரீம் ஆசையை கொஞ்ச நாளைக்கு ஒத்திவைங்க. நல்லபடி பிள்ளை பிறக்கட்டும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

sakthikala, aasaiku konjama saapdunga, saapidumpodhu, naakil vaithu urugiyadhum muzhungidunga. but, idhaye saakavachi adikadi saapdadhinga.kutti paapavuku best wishes.

வாழ்த்துக்கள் உங்களுக்கு,கர்ப்பிணி பெண்கள் ஜஸ்க்ரீம் சாபிடலாம், அமுல் ஜஸ்க்ரீம் சாபிடலாம் அதில் பால் சத்து இருக்குபா. சாப்பிடும் நேரத்தில் கவனம் தேவை Day time la சாபிடுங்க

ninga ice cream nalla sapidunga 5 vadu masathula irunthu sapdathinga appamtha babyku sali pidikum so ippame nalla sapitukunga thozi

-

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சக்திலதா, கர்ப்பமா இருக்கும் போது ஆசைப்படும் உணவுகளை சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கல். நான் நிறைய ஐஸ்க்ரீம் சாப்பிட்டிருக்கேன் பாலூட்டும் போது கூட, ஆனா எனக்கு சீக்கிரமா சளி பிடிக்காது. எடையும் கம்மி அதனால பயமில்லாம சாப்பிடுவேன் ஒவ்வொரு உணவும் அவரவர் உடல் நிலையைப் பொறுத்துத்தான் பிஅரச்சினைகளை ஏற்பதுத்துகிறது சோ உங்க ஆசைப்படி முதல்ல கொஞ்சமா சாபிட்டுப்பாருங்கள்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

மேலும் சில பதிவுகள்