நான் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள்.

என் பெயர் கவிதா. என்னக்கு எப்போது 41 days. first 3 மாதத்தில் abad akidichi சோ எப்போ ரொம்ப பயமா இருக்கு. நன் என்ன வேலைகள் செய்யலாம் செய்ய கூடாது என்று சொல்லுங்க friends பிளஸ்.

ஹாய் frinds என் யாரும் என்னக்கு answere பன்னால

கவிதா கர்ப்பினி பெண்கள் பகுதியில் ஏற்கெனவே நீங்கள் கேட்ட விஷயத்தைப் பற்றி சொல்லியிருக்காங்க. நிதானமா அதை எல்லாம் படிச்சுட்டு சந்தேகங்களை அங்கேயே கேட்கலாமே தோழி! எல்லா சந்தேகங்களும் பதில்களும் ஒரே இழையில் இருந்தால் எதிர்காலத்தில் கர்ப்பமாகும் பெண்களுக்கும் உதவியா இருக்கும் இல்லையா! ஏற்கெனவே நிறையபேர் இதே மாதிரி கேள்விக்கு பதில் சொல்லிட்டாங்க. அதான் பதில் வர தாமதமாகுது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

Congrats!. don get scared. All is well. எந்த வேலையும் செய்யாதீங்க. நல்லா ஓய்வு எடுங்க. மாதுளம் பழம் சாப்பிடாதீங்க.

Enjoy each and every time of your life. Because

Todays Incidence
Tomorrows Rememberance!!!!...

Oh அப்படியா ஓகே ப.

ஏன் மாதுளை பழம் சாப்ட குத்து நு சொல்லுரிங்க.

சிலருக்கு மாதுளம் பழம் சாபிட்டா ரத்த போக்கு வரும் அதான் பா. Becuase i got the bleeding problem because of that. So, Don eat till 4th month.

Enjoy each and every time of your life. Because

Todays Incidence
Tomorrows Rememberance!!!!...

ok pa. saturday doctorai parthen enaku abord aaki 2mont akuthu so ethuku urgent ungaluku nu ketanga, then wait thokathinga.neraiya thani kutinga nu sonnanga pa.

Ippo neenga pregnant test eduthu parthuteengalla?

Enjoy each and every time of your life. Because

Todays Incidence
Tomorrows Rememberance!!!!...

s pa home test panen.test pannitu doctor parthutu vanthuten pa.ennaku eppo abord aki 2month finshed ethu 3month pa.

I cant get u? now r u pregnant?

Enjoy each and every time of your life. Because

Todays Incidence
Tomorrows Rememberance!!!!...

மேலும் சில பதிவுகள்