நம்புவதா??வேண்டாமா???பயமா இருக்கு:(((

தோழிகளே நான் பயங்கர குழப்பதில் உளேன் கல்யாண வாழ்கையை நினைத்தலே பயமக இருக்கிரது, காரணம் நான் காதலிப்பவரால் ஆம் அவர் வேர ஜாதி நாங்கள் வேர ஜாதி அவர் வீட்டில் ஆரம்பதில் சரி சொல்லிடாங்க ஆனால் கல்யணதிக்கு அவசரம்பட்டர்கள் அப்போ எங்கள் வீட்டில் மிகவும் கஷ்டமான நிலைமை.( நன் சென்னை அவர் நெல்லை ஒறே அலுவலகதில் வேலை.) அதானல் கல்யாணம் தள்ளி போடோம் அபோ எங்க வீட்டில் தெரியாது . பிறகு அம்மாக்கு தெரிந்தும் அவர்களால் சரி சொல்ல முடியவில்லை கஷ்டமன நிலை ஆனதல். போன வருடம் அவருடைய அப்பா இறந்து விட்டார் நெஞ்சி வலியால், அதிலிருந்து ஆரம்பிதது பிரச்சனை.அவருடைய அப்பா,அம்மா, அண்ணன்,அக்கானு எலோருக்கும் என்னை பிடித்து இருந்தது ஆனால் இப்போ யாருக்கும் என்னை பிடிகவில்லை.( காரணம் சென்னை பொண்ணு, வெறு ஜாதி அவருடைய பெரியம்மா வீட்டில் சொல்லி இருக்கங்க.)அதனால் இவருக்கு பயங்கர குழப்பம் வேர. என் தோழிகள் இவரிடம் பேசியபோது நான் வீட்டை விட்டு வரேன் இவளும் வரனும்னு சொன்னார் நான் வரமுடியதுன்னு சொல்லிடேன் எனக்கு இரண்டு குடும்பமும் வேண்டும் என்பதால்.ஆனால் அவர் எங்க வீட்டில் ஒதுக்க மாடாங் அதனல நீ வ நு சொல்லிடே இருந்தர்(ஓருவேளை நான் வரமடேன்னு தெரிஞ்சனு தெரில). என்னுடைய தோழிகள் அவரிடம் பேசி பார்த்தார்கள்.ஆனல் அவருடைய பேச்சில் நம்பிக்கை இல்லைனு சொல்லிடாங்க அவருக்கு உன்னை பிடிக்கலன விட சொல்லு நு தெளிவா சொல்லிடாங். ஆனால் இவருக்கு ஒரே மனமும் குணம் இல்லாமல் குழப்பமக பேசுகிறார்..இப்போ கடைசியாக அப்பாக்கு ஒரு வருடம் முடியட்டும் ஜாதகம் பார்கலாம்னு சொல்ரார்.(அப்போ எதுக்கு என்ன வீட்ட விடு வர சொன்னர்???) அப்படி ஜாதகம் சரியாக இல்லன எங்க வீட்டில் சொல்ரது தான்னு சொல்ரார்.எனக்கு ஒன்னுமே புரில. எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்க தோழிகளே.. (கல்யாணம்னாலே பயமா இருக்கு)

நேற்று தான் எங்கள் வீட்டிற்கு வந்து பேசினார் ஆனால் இன்று அதைபற்றி பேசும் போது நான் கேட்டேன் ஜாதகம் சரியாக இல்லைன என்ன பண்ணதுனா அதுக்கு அவர் தெரில பாக்கலாம் அப்போ கோவத்துல என்ன முடிவு பண்றேனோ அப்போ பாக்கலாம்னு பதில் சொல்றார்

உங்களுக்கு லூசாப்பா??என் பொண்ணு கிட்ட கேட்டா இப்போ சொல்லிடும் என்ன முடிவுன்னு..இன்னுமா உங்களுக்கு புரியலை.அந்த மனுஷன் போய் வேலையை பாருன்னு சொல்லாம சொல்றார்னு புரியலையா..எதுக்காக தானா போய் காதலிச்சு கஷ்டப்பட்டு ஈவ்வளவு சிரமபட்டு குழப்பிகிட்டு இருக்கீங்க..ஃப்ரீயா இருங்களேன் அம்மா அப்பா பாத்து வப்பாங்க டென்ஷனில்லாம போய் கழுத்தை நீட்டிட்டா போச்சு...

நன்றி தளிகாகா ஆனால் என்ன பன்ன விரும்பிடேன். திடிர்னு வேலையும் விடமுடியாத நிலைமை.வீட்டுக்கும் தெரிஞ்சிருச்சி...எல்லாம் புரிது ஆனால் தெளிவா வரமுடில என்னால

-

life pathi oru mudivukkum vara mudiyama unnoda lover confusela irukkar.
avarkitta eppadi thelivana manasa expect panna mudiyum. nee raasi illennu
avanga veetla decide pannitu unna eppdi kazhati vidaradhunnu theriyama
saaku pokku sollitu irukkar. thayavu seidhu avana vittudu vera nalla life ah parents tharuvanga. santhoshama iruda. pls

நமக்கு பிரியமானவங்க இறந்து போறாங்கில்லையா..என்ன செய்வோம் கூட நாமளும் உயிரை விடுவோமா?சில நாள் கவலை படுவோம் பிறகு மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிடுவோம்..அவங்களே அப்படின்னா இவர் ரொம்ப தெளிவில்லாத ஆள் சென்டிமென்ட்ல மாட்டிகிட்டு வாழ்க்கையை தொலைக்காம அவரை மறந்துட்டு புது வாழ்க்கையை ஆரம்பிங்க அவர் வீட்டுல சொல்ற மாதிரி நிம்மதியா வாழட்டும்..நல்ல வாழ்க்கை உங்களுக்கு அமைஞ்சா இதையெல்லாம் மறந்துடுவீங்க

.

ஆனால் அவர் எல்லா பழியையும் என்மேல போட்ராரு நான கேட்ட உடனே உனக்கு விருப்பம் இலையானு கேக்குராரு அதிகம கோவபட்ரெனு சொல்லராரு கோவபட்ரேன் தான் இல்ல சொல்லல என் வாழ்கைய நினைச்சலே கோவம் வருது, ஆபிஸ்ல எலாருக்கும் தெரியும் அதனால எப்படி விட்ரதுனு யோசிகிராரு.. நானு என்மேல என்ன தப்பு சொல்லு நான் மத்திகிறேனு கூட சொல்லி பாத்துடேன். ஆனா அவங்க வீட்ட நினைச கோவம் தான் வருது கல்யாணாம் நடக்ககூடாதுனு முடியாத நினைல பத்து சவரன் போடுவாங்கலானு கேட்டாங்க.அதுக்குமுன்னடில நல்லாதான் பேசினாங்க. இப்போ எல்லாமே தலைகிழ்.அவங்கல பெரியவங தானே அவங்க வார்த்தைல உண்மை இல்லை.

நன்றி தளிகாகா தெளிய வச்சதுக்கு உண்மையிலே உங்க வார்தை தைரியத்தை தந்து இருக்கு,

நன்றி உமாலக்ஷ்மி அக்கா நீங்க சொல்றது உண்மை தான்

இப்பவே நீங்க வேணும் வேணாம்னு முடிவா இல்லன்னா கல்யாணத்துக்கு அப்பரம் வீட்டில் உள்ள்வங்களை பற்றி யோசிச்சு அவங்க சொல்றதை கேட்ட்டு வாழ்க்கையில் பிரெச்சனை பண்ணா??? அப்போ உங்க நிலை என்ன?? எதுக்குங்க??? இந்த குழப்பவாதியலாம் காதலிச்சு... இதுக்குலாம் ஃபீல் பண்ணி... தூக்கி ஓரமா போட்டுட்டு நீங்களும் வீட்டில் சொல்றவரை தான் கட்டிக்குவேன்னு சொல்லிடுங்க. அவருக்கு நீங்க குறைஞ்சவர் இல்லை... அவர் குடும்பத்தை விட உங்க் குடும்பம் உங்க மேல கம்மியா பாசம் வைக்கல. இதுலலாம் குழம்ப ஒன்னுமில்ல... வேற ஆள பாருபான்னுட்டு போங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்