நான் என் மகனுக்கு பெயர் வலையில் தேடி அலுத்து போய்விட்டேன் - கீழ்காணும் பெயர்கள் மட்டும் எல்லா வலைபக்கத்திலும் இருக்கிறது, இதனை தவிர வேறு பெயர்கள் L இல் ஆரம்பிக்கும் பெயர் தெரிந்தால் சொல்லுங்க..! இல்லன்னா பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு என்ன என்ன எழுத்துகளில் பேர் வைக்கலாம் சொல்லுங்க.
இதுல இருக்குற பேர்ல லோகேஷ் தான் செலக்ட் பண்ணினோம் அது ராசி இல்லைன்னு ஒரு சோசியர் சொல்லிட்டாராம். ஒரு நல்ல பேரு வைக்கிறதுக்கு எவோல பாடு! சீக்கிரம் சொல்லுங்க தோழிகளே...!
மற்ற பெயர்கள் எல்லாம் வாயில் நுழையறது மாதிரியும் இல்ல, பெயர் மாதிரியும் இல்லை,
Names Start with L
Lingam
Lingan
Lingesan
Lingappan
Lingamoorthi
Lagan
Lakshman
Lakshmibanta
Lakshmidhar
Lakshmigopal
Lakshmikanta
Lakshya
Lalit
Lalitkishore
Lalitkumar
Lalitmohan
Lamar
Lambodar
Laniban
Larraj
Lavitra
Laxman
Layak
Lekh
Likesh
Liladhar
Lohendra
Lohitaksh
Lohith
Lokesh
Loknath
Lomash
Lukesh
Loknath
Lokranjan
Luv
Luvya
வலையில் நீங்கள் எங்கே சென்றாலும் மேற்கண்ட பெயர்கள் தன சுத்தி சுத்தி வருது - நீங்களும் சுத்தல் ல விட்ராதீங்க
பெயர் வைக்க
உங்கள் பையனின் பிறந்த தேதி மாதம் வருடம் டைம் சொல்லுங்களேன்
அனிதாசரவணன்
baby names
lalan, lalith sagar, lalith aadhithya, lakshith prasanna,
எனக்கு L இல் நிறைய பெயர் இருக்கிற மாதிரி தெரியலை. L பெயரை தொடர்ந்து இன்னொரு பேர் சேர்த்து வர மாதிரி வைங்க. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ல . லி , லோ . லே இந்த எழுத்துக்களில் வைக்கனும்னு நெட் ல போட்ருக்கு. உங்களுக்கு இதில் விருப்பம் இல்லேன்னா உங்க பேரும் உங்க மனைவி பேரும் சேர்ந்து வர மாதிரி வைங்க.
கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society
Laya Mithran, Layan, Lithvik,
Laya Mithran, Layan, Lithvik, Lakshman, Lakshyan, Lakshathran, Lingesh, Lokayan, Linguthran, Lawrendran, Laya Eshwar.
பையனின் பிறந்த தேதி மாதம் வருடம்
ஆகஸ்ட் 20 2011 1 மணி 50 நிமிடம்
பரணி நட்சத்திரம்
நல்ல பெயராக - எல்லோரும் சரியாக உச்சரிக்கும் விதமாக நிறைய பெயர்களை சொன்னால் நலமாக இருக்கும்
நன்றியுடன்
பாபு நடேசன்
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை | தாயை வணங்கிடு தப்பில்லை | மனைவியை மதித்திடு குறையுமில்லை
L la name
Lokesh kannan nu vakalamae.en husband name kuda athu than bcoz avaru barani natchathiram
L la name
Loganathan nu vakalamanu discuss panunga
இன்னும் நல்ல பெயராக
நன்றி விஜயலட்சுமி
ஒரு சோசியகாரன் கொளப்பி விட்டுட்டான் அதன் பிரச்சினை, ஊரு கிராமம் ஆனா நான் டெல்லி ல இருக்கேன் கொஞ்சம் இங்கிலீஷ் பேரா இருந்த நல்ல இருக்கும். ஊருல பக்கத்துக்கு வீட்டுல, என் மாமா பையன் பேரு தன லோகநாதன். லோகேஷ் ன்னு வைக்க கூடாதுன்னு சோசியர் சொல்லிட்டார். அதன் வீட்டுல எல்லோரும் அலெர்ட் ஆ இருக்காங்க. கொஞ்சம் நல்ல பேரா சொல்லுங்க ஓல்ட் நேம் வேணாம்
நன்றியுடன்
பாபு நடேசன்
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை | தாயை வணங்கிடு தப்பில்லை | மனைவியை மதித்திடு குறையுமில்லை
L LA Name
Lakshmidharan eppadi iruku? - means Lord vishnu
name
ல- வில் லத்தீஸ், லக்ஷ்மன், நல்லா இருக்கா,வேறு பெயர் தெரிந்தால்
சொல்கிறேன்.
hi
LITHIK, LITHISH, LENIN, LAKSHITH
கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society