எனக்கு கல்யாணம் ஆகி 3 வருசம் ஆச்சு இன்னும் குழந்தை இல்லை. எனக்கு நர்மல் periods தான்.நாங எல்லா டெச்டும் பண்ணிடொம் எந்த problemum இல்ல.எல்லாமும் normal எனக்கு உதவி செயுஙல்
எனக்கு கல்யாணம் ஆகி 3 வருசம் ஆச்சு இன்னும் குழந்தை இல்லை. எனக்கு நர்மல் periods தான்.நாங எல்லா டெச்டும் பண்ணிடொம் எந்த problemum இல்ல.எல்லாமும் normal எனக்கு உதவி செயுஙல்
Hi Boopathy
உங்க mail id சொல்லுங்க
hi
saran.neela20@gmail.com
ஆணா? பெண்ணா? இந்த கேள்வியை
ஆணா? பெண்ணா? இந்த கேள்வியை கேட்பது.....ஒன்னும் புரியலையே.....
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.
Hi
பெண். என் பெட் பெயர் boopathy. IUI இரு முறை பன்னினொம். ஆனாலும் நான் கர்ப்பம் அடைய வில்லை. இப்பொது நான் treatment எதுவும் ஏடுக்கவில்லை. எங்கள் இரு வீட்டிலும் மிகவும் கவலையுடன் உள்ளனர். என் அம்மா கோவில் கோவிலா போய்டு இருக்காங்க.எங்கள் இரு வீட்டிலும் தலை வாரிசு. pls help me
hi gayathrikarthikeyan
எனக்கு கல்யாணம் ஆகி 10 month ஆச்சு இன்னும் குழந்தை இல்லை. எனக்கு நர்மல் periods தான்.நாங எல்லா டெச்டும் பண்ணிடொம் எந்த problemum இல்ல.எல்லாமும் normal எனக்கு உதவி செயுஙல்,na ipo folic acid tablet sapidre, neenga avanga mail id kettinga ethavathu personal advice means enakkum sollunga sister ,my mail id karpagambharathi5@gmail.com,enakku intha kuzhanthaiyala than life en mamiyar romba torchel panranga pls help me friend
Link
Karps sister & Boopathy Sister
இந்த லின்க்கை பாருங்கள்
http://arusuvai.com/tamil/node/22148
hi
Thank u very much gayathri
hi gayathri sister
hi sister romba thanks
hai boopathy naan arusuvaiku
hai boopathy naan arusuvaiku puthusu, neenga kavalai pada vendam weight thookkathinga sweet saptathinga all the best.
karps nan arusuvaiku puthusu
karps nan arusuvaiku puthusu neenga tension agama irunga.enaku marriage aki 3years akuthu,innum baby illa naanum tension"a than irunthan..hospitalku ippave pokathinga konja naal try pannunga..malai vembu vanki periods ana naal irunthu 3 naal kaalaila kudinga naan kelvi patten naanum ippathan kudika poren..pa