pls help me

எனக்கு கல்யாணம் ஆகி 3 வருசம் ஆச்சு இன்னும் குழந்தை இல்லை. எனக்கு நர்மல் periods தான்.நாங எல்லா டெச்டும் பண்ணிடொம் எந்த problemum இல்ல.எல்லாமும் normal எனக்கு உதவி செயுஙல்

If Doc says there is no problem for both of U, then U just have to wait... it's just a matter of time...Follow the suggestions that the doc gives... Good Luck...

Hi gomathi
நன்றி. நான் இப்போது எந்த கடினமான வேலையும் செய்வதில்லை.ஆனால் அந்த பீரியட்ச் நாள் வரும் போது மட்டும் குழந்தை இருக்குமோ இருக்கதோனு ரொம்ப பயமா இருக்கும். அந்த டென்சன்லையே இருக்கேன் நான் கன்ட்ரொல் பண்ண நினைத்தாலும் முடியவில்லை

நன்றி ஏதாவது problem இருந்தால் கூட அதை சரி செய்ய treatment எடுக்கலாம்.ஆனால் எந்த ப்ரொப்லும் இல்லைங்கறதுனால doctor உங்களுக்கு ஏன் கரு உருவாகலைனு எங்களுக்கே தெரியலைனு சொல்றாங்க

hai friends

மேலும் சில பதிவுகள்