சென்னை or madurai -ல் துணி மொத்த கடை help pls.......

எனக்கு , என் குழன்தைகு- வயது- 8 ,10 , 3/4 பேன்ட் ,salwar,tops, நிரய எடுக்கனும். எங்கே கிடைக்கும். மொத்த கடை எங்கே இருக்கு.

help pls,,,,,,,,,,

Hi
If you looking for bulk purchase, you can visist T Nagar chennai. We have lot of textiles there. And also step into Saravana stores,.there we will have all kinds clothes with adoptable prices

Kiruba

சென்னைல வண்ணாரப்பேட்டை MC Road போங்க.. ஒரு கிலோ மீட்டர் நீள தெரு முழுக்க ஹோல்சேல் கடைங்கதான். நிறைய எடுத்தாத்தான் லாபம். பிரச்சனை என்னன்னா, பார்த்து பார்த்து ஒவ்வொரு ட்ரெஸ்லயும் ஒரு வெரைட்டின்னு எடுக்கிறப்ப விலை குறைச்சு கொடுக்க மாட்டாங்க.. கடைகளுக்கு எடுக்கிறப்ப, ஒரே மாடல்ல பல கலர்ஸ் எடுப்பாங்க. அப்படி எடுக்கிறப்ப ஒரு பண்டிலா எடுத்துடுவாங்க. அது குறைச்ச விலைக்கு கிடைக்கும். இருந்தாலும் ட்ரை பண்ணிப் பாருங்க..

மதுரையில் A.K.அஹ்மது நன்றாக இருக்கும். சென்னையில் பாரிஸில் கடைகள் உள்ளன. ஆனால் கொஞ்சம் நார்த் இன்டியன் வெரைட்டிஸ். திருவான்மியூர் காட்டன் ஹவுஸ்-ம் நன்றாக இருக்கும்.

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது. - அடால்ஃப் ஹிட்லர்

best u go to saravana stores in t nagar,or veeras in washermenpet holesale shops also there try

How to write in tamil here?
no one is responding me... you can

//How to write in tamil here?
no one is responding me... you can// கிருபா, என்ன இப்படி சொல்லிட்டீங்க? :) நம்ம தோழிங்க சொல்லி சொல்லி வாய் வலிச்சு போய் சும்மா இருக்காங்க. இதுக்கெல்லாம் கோச்சுக்கலாமா? இதோ நான் சொல்றேன்.

//http://www.arusuvai.com/tamil_help.html// இங்கே போய் தமிழ் டைப் பண்ணுங்க. காப்பி பேஸ்ட் பண்ணி இங்கே போடுங்க. உங்களுக்கு தமிழ் நல்லா டைப் பண்ண வருதுன்னு தோணுச்சுன்னா //http://software.nhm.in/products/writer// இதோ இங்கே போய் தமிழ் டைப் ரைட்டரை டவுன்லோட் பண்ணுங்க. பிறகு நீங்க நேரடியாகவே டைப் செய்து பதில் அனுப்பலாம்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

Thanks a lot mam

have a nice lunch

கிருபா! தமிழில் எழுதுவது எப்படீன்னு கேட்டேன் யாரும் பதில் சொல்லலைன்னு குறை பட்டுக்கிட்டீங்க. கல்பனா உங்களுக்கு லிங்க் கொடுத்த பின்னாடியும் ஆங்கிலத்திலேயே பதிவு வருதே! அடுத்த பதிவு தமிழில்தான் இருக்கணும் ஓகேவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்