சென்னை or madurai -ல் துணி மொத்த கடை help pls.......

எனக்கு , என் குழன்தைகு- வயது- 8 ,10 , 3/4 பேன்ட் ,salwar,tops, நிரய எடுக்கனும். எங்கே கிடைக்கும். மொத்த கடை எங்கே இருக்கு.

மதிய உனவு முடிந்ததா? its very difficult to get the correct word in tamil while typing in english! I am very happy to see your tamil above...
really great!!!!

மதிய உணவு முடிச்சாச்சு. நாங்களும் முதலில் கொஞ்சம் சிரமப்பட்டோம். ஆனால் விடாமல் முயற்சி செய்துதான் இன்று சுலபமாக எத்தனை பக்கங்கள் வேண்டும் என்றாலும் தமிழிலேயே எழுதுகிறோம். முயற்சியுங்கள்

அப்புறம் என் பெயர் கவிதா. இங்கே நிறைய கவிதாக்கள் இருப்பதால் கவிசிவான்னு கூப்பிடுங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

Thanks kiruba, nagarani,admin and everyone.

மேலும் சில பதிவுகள்