பெண் குழந்தை பிறந்துள்ளது

எங்களுக்கு 17 .3 .12 அன்று சிசேரியன் மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. அனைவரும் வாழ்த்துங்கள்.

congratulation. Mrs.shankar take care of you and your infant, May god shower blessings on your baby always. regards.g.gomathi.

மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

தம்பதிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். குட்டி பொண்ணோட அம்மா எப்படி இருக்காங்க? ரொம்ப கவனமா பார்த்துக்கோங்க.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

ரொம்ப ரொம்ப சந்தோசம் அதுவும் பெண் குழந்தை என்பது அதை விட சந்தோசம் செல்ல குட்டிக்கு வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

Veetil mahalakshmi pirthulal.vazhthukal

Be simple be sample

தாய்க்கும்,சேய்க்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

உங்கள் குடும்பத்தினருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

குழந்தை நோய் நொடியின்றி, ஆரோக்கியமாக, சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள்...

hi congratulations,U R VERY LUKY BCOZ U GOT GIRL BABY.Take care this sweet baby and ur wife...

திரு சங்கர்... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். குட்டி தேவதையின் பெயர் என்ன? முடிவானதும் மறக்காம சொல்லுங்க.

இவங்களுக்கு முதல்லையும் சிசேரியன்னு தானே சொன்னீங்க?! எனக்கு நினைவில்லை... இப்போ உடல் நலம் எப்படி இருக்கு மனைவிக்கு? நல்லா பார்த்துக்கங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்