கிடைக்காத பொருட்கள்

அன்பார்ந்த தோழிகளே (முக்கியமாக வெளிநாட்டில்)! நம் ஊரில் எளிதில் கிடைக்கும் வெளிநாடுகளில் கிடைக்காமல் நீங்கள் விரும்பும் பொருட்கள் என்ன என்ன? இந்த இழையில் பகிர்ந்து கொள்ளுங்கள்! (ஒரு சின்ன பொது அறிவு சர்வே)

என் சொந்த ஊர் விருதுநகர். மேரேஜ் ஆனது கோவில்பட்டி. 2 1/2 வருசம் ஆச்சு. ஒரு பெண் குழந்தை. 1 1/2 வயசு. நாங்க பஹ்ரைன் வந்து 3 மாசம் தான் ஆகுது. சோ டெய்லரிங் டீடெய்ல்ஸ் எதுவும் எனக்கு தெரியாது. சாரி. உங்களை பத்தி சொல்லுங்க. Ajeeb store, Ferrari center- la இருந்து எவ்ளோ தூரம்? நான் வந்தது இல்லை

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது. - அடால்ஃப் ஹிட்லர்

அனு,

//புழுங்கல் அரிசி gg சூப்பர் மர்கட்ல இருக்கு, புது கடை நியூ லைஸ் பக்கத்தில்.// முன்னாடியே தெரிஞ்சிருந்தா வாங்கியிருப்பேன் பா. ஒரே ஒரு முறை பரூக் ஷாப்பில் கிடைத்தது. அதுவும் கடைசியாக 2 பை தான் இருந்தது 50$ ;(. அடுத்த மாதம் ஊருக்கு கிளம்புவதால் புழுங்கல் அரிசி இப்ப தேவைப்படாது. தகவலுக்கு நன்றி பா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹாய் பா எனக்கு திருமணம் ஆகி 4 வருடம் ஆகிரது,எனக்கு 3 வயது மகள் ரேயா,1 வயது 6 மாதம் சனா மகளும்
இருக்கின்றனர்.நான் வீட்டில்தான் இருக்கிரேன்.எனக்கு சரியாகா தூரம் சொல்ல தெரிய வில்லை ஆனால் நடக்கும்
தூரம் தான் நீங்கள் அஸ்வக் சூப்பர் மார்க்கெட் தெரியுமா அதற்கு பக்கம் தான்முடிந்தால் உங்கள் id kudungaL
பேசுவோம் பா

nagaraniit@gmail.com இது தான் என் id.

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது. - அடால்ஃப் ஹிட்லர்

hai pa unga mailukku nan msg anuppi irukken vanduthanu parthu sollunga pa

naan paarthutten.

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது. - அடால்ஃப் ஹிட்லர்

reply pannave illaiye pa neenga

NAN BAHRIAN LA WASHING SOAP PATHATHE ILA

நீங்கள் பஹ்ரைனில் எங்கு வசிக்கீறீர்கள். உங்களுக்கு ஜி.எஸ்.எஃ. (GSF/SOLA) தெரியும் என்றால் அங்கு எல்லா சோப்பு கட்டிகளும் (RIN/SURF/Tide - washing soap) கிடைக்கும். நானும் பஹ்ரைனில் தான் இருக்கிரேன் எனக்கு இங்கு கிடைக்காத பொருள் கசகச, பனகற்கண்டு, உங்களில் யாருக்காவது கிடைத்தால் என்ன பெயரில் கிடைகிரது என்று தெரிவியுங்கள்

அனிதா வாஷிங் சோப்பு lulu வில் கிடைக்கும். நன் அங்கே தான் வாங்குகிறேன். பெரும்பாலும் எல்லா supermarkets லேயும் கிடைக்கும்.

http://www.google.com/transliterate/tamil இந்த லிங்க் பயன்படுத்தி தமிழில் எழுத muyarchi pannungal.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

மேலும் சில பதிவுகள்