மாத குழந்தைக்கு பாதாம் தரலாமா??
அவள் எனும் கவரல அதனால் உட்கார வைகேரர் என் மாமியார் எது சரிய??
ஆப்பிள், உருளை கெழங்கு, காரட் தரலாமா??
மாத குழந்தைக்கு பாதாம் தரலாமா??
அவள் எனும் கவரல அதனால் உட்கார வைகேரர் என் மாமியார் எது சரிய??
ஆப்பிள், உருளை கெழங்கு, காரட் தரலாமா??
5 மாத குழந்தைக்கு...
ஹாய் பிருந்தா ...
5 மாத குழந்தைக்கு பாதாம் எல்லாம் கொடுக்க வேண்டாம் ...ஏன் இவ்வளோ அவசரம் ...தொண்டையில் சிக்கி கொள்ள வாய்ப்பிருகிறது ....குழந்தை தவள வாய்ப்பு கொடுங்கள் ...பிடித்த பொம்மையை தூரத்தில் வைத்து விட்டு குழந்தை தவள வழி ஏற்படுத்துங்கள் ...தாங்கள் தான் முயற்சி மேட்கொள்ளவேண்டும் ....அவசரப்பட்டு உட்கார வைக்காதீர்கள் ...
apple,carrot,potato...எதுவும் இப்பொழுது வேண்டாம் ...முதல் ஆறு மாதம் தாய் பால் மட்டுமே புகட்ட வேண்டும் ...மற்ற உணவுகள் எல்லாம் 6 மாதம் முடிந்தவுடன் தாங்கள் டாக்டர் யை consult செய்து விட்டு கொடுப்பது நல்லது ...
குழந்தை
அது தானா வளரட்டுமே..என்ன இப்ப அவசரமா எல்லாம் செய்து ஒலிம்பிக்கிலா பங்கு கொள்ள போகுது.சில குழந்தைகள் லேட்டாகலாம் ஃப்ரீயா விடுங்களேன் ஒரு நாள் குப்புற போகவும்,உக்காரவும்,தவழவும்,நடக்கவும்,ஓடவும்,பேசவும் பழகத் தான் செய்யும்.பயப்படாம இருங்க..பாதாமுக்கு இப்போ அவசரம் ஏதுமில்லை..ஒரு வயசு ஆனால் கூட நட்ஸ் கொடுக்க கொஞ்சம் யோசிக்கனும்
hi deebibabu
நன்றி.
வீட்டில் உள்ள வர்களும் நன் சொல்வதை கேட்கம்ற்றங்க அவளை உற்றவைது விளயடுகேரர்கள் எனால பேசமுடியவில்லை அதிர்த்து
brindhashankar
நன்றி தளிகா
எனக்கு அந்த அவசருமும் இல்லை வீட்டில் இருக்கும் பரியவர்கள் கேட்கமற்றங்க என செய்ய புரியவில்லை
brindhashankar
hai brinda....
எதிர்த்து பேச வேண்டாம் தோழியே...நயமாக கூறுங்கள் ...இல்லையேல் டாக்டர் கூறியது போல் கூறுங்கள்...இல்லையேல் குழந்தை குப்பரம் விழுந்துவிட்டதா?அப்படியானால் அவர்கள் உட்காரவைக்கும் பொழுது
அதை மாற்றி குப்பற போட்டு விடுங்கள்...குப்ப்ரம் விழுந்த பின் உட்கார வைத்து பழுகுங்கள் ....
Hai deebibabu
இபோது தன அவள் ஒரு புறம் அக சைகேறல். நன் இருக்கும் பது செய்ய மாற்றங்க இல்லாத பொது சிரங்க என செய்ய புரியவில்லை குழந்தை கு தனபிகை வது நும் சொளிபதும் அவர்கள் இஷ்டம் வடி சிரங்க
brindhashankar
brindha....
விட்டு விடுங்கள் தோழியே ...குழந்தை குப்புற படுத்தவுடன் ..தானாகவே தவள ஆரம்பித்துவிடும் ..பின்பு அவர்களால் குழந்தயை பிடிக்க கூட முடியாது ..கவலை வேண்டாம் ..Be cool....
Thank you
neegal sonathu pol Dr in uthaviyodu avarkaluku puriya vaikaran. thank you so much
brindhashankar