நான் சித்தா முறை வைத்தியம் 1 மாதமாக பின்பற்றுகிறேன் இப்போது 7 நாட்களாக என் கருப்பை இடம் சற்று பெரிதாக இருக்கிறது. 7 நாட்களாக இடுப்பு, வயிறு வலி கொஞ்சம் இருந்தது, இன்று இல்லை. எதனால் இப்படி யாரவது தெரிந்தால் தயவு செய்து சொல்லுங்கள்

சித்தா
எதுக்காக சித்தா வைத்தியம் பன்றீங்கன்னு சொல்லலையே..கருப்பை இடம் என்பது புரியலை.நீங்க எது சம்மந்தமா வைத்தியம் பார்க்கறீங்கன்னு புரியலை..அப்படியே இருந்தாலும் ஒரு ஃபோன் போட்டு மருந்து மாத்தரையினாலான்னு வைத்தியரிடமே கேட்கலாமே
thanks thalika
குழந்தை என்னும் பேரதிசியத்திற்காகத்தான் தாளிகா. கருப்பை என்பது நமது தொப்புளிருந்து கீழ் 4 விரல்கள் side-ல் 2 விரல்கள் வைத்தால் கருப்பையின் இடம் (முழு வடிவம்) இருக்கும்.
GOD IS LOVE