உதவுங்கள் தோழிகளே...

எனக்கு இன்னும் ஒரு மாதத்தில் குழந்தை பிறந்துவிடும்(27-04-12). எனக்கு வலி வந்து மருத்துவமனை செல்லும் போது சூட்கேசில் என்னஎன்ன எடுத்து செல்ல வேண்டும் எனக்கும் குழந்தைக்கும். எனக்கு சொல்லுங்கள் பீளீஸ். நான் வசிப்பது switzerland-il

receiving blanket (Baby),
(socks, hat, coat),if it is winter there
dresses for u and baby ,
make-up set..
Camera

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

thanks for your reply...

மேலும் சில பதிவுகள்