தங்கநகைகளை பேங்க் லாக்கரில் எப்படி வைப்பது???எந்த வங்கியில் நகைக்கு நல்ல பாதுகாப்பு???

தங்க நகைகளை எந்த வங்கியில் வைப்பது,அதனால் நமக்கு என்ன பாதுகாப்பு,எப்படி வைப்பது அந்த வங்கியின் விதிமுறைகள் என்ன, நாங்கள் வெளிநாட்டில் இருக்கிறோம் வருடத்திற்கு 1 முறை மட்டுமே ஊருக்கு செல்லமுடியும் யாருடைய பெயரில் வைத்தால் நல்லது,வேறு யாருடைய பெயரிலும் வைத்தால் பின்னாடி எதாவது பிரச்சினை வருமா? இதை பற்றி சொல்லுங்க தோழிகளே எனக்கு இது தான் முதல் முறை தங்க நகைகளை வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைப்பது....
எனது சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் தோழிகளே ப்ளீஸ்...

ரியாத்தில்HDFC BANK மலாஸில் ஜுஎதிரில் (OPP.MALAZ ZOO,ABB BUILDING) இருக்கு.
அக்கவுண்ட் ஓப்பன் பண்ண,பாஸ்போர்ட் காப்பி,இகாமா காப்பி,1போட்டோ,கம்பெனி லெட்டர்,இதெல்லாம் தேவை.இன்ஷியல் டெப்பாசிட் இந்தியன் ருப்பீஸ்20,000.

சமீம் ரொம்ப நன்றி நன்றி பா....

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

நகைகள் வீட்ல இருப்பத விட பாங்கில இருப்பது தான் பாதுகாப்பு. எப்போ நகைகளை வைச்சாலும், உங்கள் பேரிலோ அல்லது உங்கள் இருவர் பேரிலோ மட்டும் வையுங்கள். உங்களுக்கு a /c இல்லேன்னா ஊர்ருக்கு போனதும் முதல் வேலையாக ஓபன் பண்ணிக்குங்க. a /c ஓபன் பன்னும்ம் போது எந்த branch ல லாக்கர் available நு பார்த்துட்டு ஓபன் பண்ணுங்க. நீங்க புதுசா அக்கௌன்ட் ஓபன் பண்றதால deposit கட்ட சொல்லி சொல்வாங்க. small சைஸ் lockerukku அதிகபட்சம் ஒரு லட்சம் வரை F .D கேட்பாங்க. FD போடும் போது NRI நேம் ல போட்டிங்கன்ன interest ரொம்ப கம்மியா வரும். நீங்க அந்த branch ல S . B a /c ஓபன் பண்ணிக்குங்க. interest அதிகமா வரும். non earning person கு ஒரு form இருக்கும், அது submit பண்ணிங்கன்னா tax வராது. லாக்கர் operate 3 பேர் வரை joint ஆபரேஷன் ல பண்ணிக்கலாம். 3 பேர்ல யார் ஒருவர் வேணும்னாலும் லாக்கர் use பண்ணிக்கலாம். 3 பெரும் சேர்ந்து போக வேண்டிய அவசியம் இல்லை. (either or survivor ). பட் 3 பேருக்கும் சேர்த்து ஒரு சாவி. நீங்க , உங்க கணவர், மூனாவத உங்க நம்பிக்கைக்கு உரிய ஒருவர் பேரில் அக்ரீமென்ட் போட்டுக்குங்க.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

என் ஹஸ்,சொல்றாங்க,இப்போ இன்வெஸ்மெண்ட் செக்‌ஷனை எடுத்திட்டாங்களாம்,லோன் செக்‌ஷன் மட்டுமே இருக்காம்.
நீங்க ஆன்லைனில் அக்கவுண்ட் ஒப்பன் பண்ணலாம்.பார்ம் டவுன்லோட் பண்ணி நிரப்பி அவங்க சொல்ற அட்ரஸ்க்கு அனுப்பணும்.அவங்க செக்புக்,கார்ட்,பாஸ்வேர்டு எல்லாம் கொரியரில் (fedex,aramex)அனுப்புவாங்க.

ஹாய் சமீம் ரொம்ப நன்றி பா

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

புனிதா ரொம்ப நன்றி பா

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

anaku tamil alutha karru tharuvirkala pls

எதிர்பார்ப்பு இல்லாமல் புன்னகை செய்தால்,நம்மை விட அழகானவர் இந்த உலகில் இல்லை.

புனிதா இருக்கிங்கலா???வாங்க வாங்க கண்டிப்பா சொல்லித் தருறேன் பா

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

solli tharuvathaga sollidu enga poninga

எதிர்பார்ப்பு இல்லாமல் புன்னகை செய்தால்,நம்மை விட அழகானவர் இந்த உலகில் இல்லை.

மேலும் சில பதிவுகள்