தங்கநகைகள் எத்தனை பவுன் வரை வெளிநாட்டில் இருந்து நம் நாட்டிற்கு எடுத்து செல்லமுடியும்,ஏர்போர்ட்டில் என்ன மாதிரி விதிமுறைகள் இருக்கு,கையில் எடுத்து செல்வது பாதுகாப்பா இல்லை அணிந்து செல்வது பாதுகாப்பா இதை பற்றி சொல்லுங்கள் தோழிகளே...

தங்கம்
கவி உங்க அதிர்ஷ்டத்தைப் பொறுத்து கொண்டு வரலாம்:). சட்டப்படி தங்க நகைகளா கொண்டு வரணும்னா பெண் பயணியாக இருந்தால் 20000 ரூபாய் மதிப்புள்ள நகைகளும் ஆண் பயணி 10000ரூபாய் மதிப்புள்ள நகைகளும் கொண்டு வரலாமாம். எந்த காலத்துல போட்ட சட்டம்மோ! இன்னிக்கு ஒரு பவுனே 20000க்கும் மேல் விக்குது.
நான் 10 பவுன் வரைக்கும் போட்டுட்டு வந்திருக்கேன். இதை விட அதிகமா போட்டுட்டு வரவங்களையும் பார்த்திருக்கிறேன்.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
ஹாய் கவிசிவா...
தங்கநகைகளை கையில் எடுத்து செல்வது நல்லதா? இல்லை அணிந்து செல்வது நல்லதா தோழி. 1 பவுன் நகையே 20,000 தாண்டி போயிருச்சே?....எடுத்து செல்லும் போது நகை வாங்கியதற்கான ரெஷிப்ட் கண்டிப்பா எடுத்து செல்லனுமா தோழி..
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.
kavitha
அயன் படம் பார்தீங்கன்னா உங்களுக்கு நிறைய ஐடியா கிடைக்கும்!!!!
கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது
தங்கம்
நான் பொதுவாக தாலிச் செயின் தவிர்த்து ஒரு செயினும், வளையல்களும், மோதிரங்களும் போட்டுப்பேன். பார்த்தவுடனேயே தெரியற மாதிரி அள்ளி போட்டுக்க வெண்டாம். மீதியை ஹேன்ட் பேகில் வைத்திருப்பேன். ரசீது எல்லாம் வைத்துக் கொண்டது இல்லை. நீங்க எந்த ஏர்ப்போர்ட்டுக்கு போவீங்க. திருச்சியில் கெடுபிடி அதிகம் என்று கேள்வி பட்டிருக்கேன்.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
கவி நான் 5 முறையும்
கவி நான் 5 முறையும் திருச்சிக்கு தான் போயிருக்கேன் இம்முறையும் அப்படித்தானு நினைக்கிறேன் பா அதுவும் ஸ்ரீலங்கா போய் திருச்சி போவேன் பா அங்க என்ன என்ன விதிமுறைகள் இருக்குனு தெரியலையே? ஐயகோ...
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.
நன்றி கோமதி அயன் படம்
நன்றி கோமதி அயன் படம் கண்டிப்பா பார்க்குறேன்.....நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்காலாமுனு சொல்லிருக்கிங்களே....
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.
kavitha
நான் சொல்றத எல்லாம் serios ஆ எடுத்துகாதீங்க கவி...;-)
அதுல வர மாதிரி எல்லாம் எடுத்துட்டு போனீங்கன்னா நேரா ஜெயில் தான்...
கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது
komathi
ஐயோ ஐயோ உங்க கூட ஒரே காமெடியா இருக்கு போங்க பா.....ஆனா ஒன்னும் மட்டும் நல்லா தெரியுது கோமதி என் மேல ஏதோ கொலைவெறியோட சுத்துர மாதிரியே எனக்கு தெரியுது அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே நீங்க ரொம்ப நல்லவரா? இல்லை கெட்டவரா?? சும்மா ஜோக் தான் பா நீ ரொம்ப நல்லவ பா கோமதி ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.
மியூசிக்
டாண்ட டாண்ட டான்டடைன் டான்டடைன் டடைன்... ஒன்னும் இல்ல..."நாயகன்" மியூசிக்
கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது
கோமதி உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
கோமதி உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் முடியலப்பா.....
வாடா செல்லம் நீ என் இனமடா...... உன் செயலும் சிந்தனையும் அப்படியே என்னைப்போலவே இருக்குதடா....எப்படி?
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.