தங்கநகைகள் எத்தனை பவுன் வரை வெளிநாட்டிலிருந்து நம் நாட்டிற்கு எடுத்து செல்லமுடியும்...உதவுங்கள் தோழிகளே..

தங்கநகைகள் எத்தனை பவுன் வரை வெளிநாட்டில் இருந்து நம் நாட்டிற்கு எடுத்து செல்லமுடியும்,ஏர்போர்ட்டில் என்ன மாதிரி விதிமுறைகள் இருக்கு,கையில் எடுத்து செல்வது பாதுகாப்பா இல்லை அணிந்து செல்வது பாதுகாப்பா இதை பற்றி சொல்லுங்கள் தோழிகளே...

கோமதி, இங்க ஒரு கைபிள்ளை தொல்லையே தாங்கமுடியலை. இதுல நீங்கவேற கைபிள்ளைக்கு ஜூனியர் மாதிரி நடிப்பா? தாங்கமுடியலைப்பா .

கவிதா, நீங்க நகையை சிறியதாக இருந்தா மகளுக்கும் பெரியதாக இருந்தால் நீங்களும் போட்டுட்டே போங்க. பேக்ல அவ்வளவு பாதுகாப்பு கிடையாது. ரெசிப்ட் எல்லாம் உங்க கைவசம் இருக்கட்டும். ரொம்ப ப்ரோப்ளேம்னா மட்டும் காம்பிங்க. இல்லைனா அதுக்கும் டாக்ஸ் போடுவாங்க. நீங்க நகை போட்டு போனால்தான் அது usednu sollalam. அது புதுசாகவே இருந்தாலும்.

கவிதா நீங்க கேட்குறத பார்த்த ஏதோ bulk ஆ எடுத்துட்டு போற மாதிரி தெரியுதே! என்னிக்கு போறீங்க கொஞ்சம் சொன்னா நல்லாருக்கும்.

அணிந்து கொண்டு போவதே சிறந்தது. ரெசிப்ட் எதுக்கும் கையில வச்சிக்குங்க. 20 பவுன் வரை நான் எடுத்துட்டு போயிருக்கேன். இதுவரை எந்த பிரச்னையும் இருந்ததில்லை. அணிந்தது போக மீதி நகைகளை handbaggage ல இல்லேன்னா hand bag ல வச்சிக்குங்க.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

ஆஹா இது தான் சொந்த செலவுல சூனியம் வைச்சுக்கிரதா.???? அடியே இவ ஒரு மாதிரியா பேசுரா பின்னாடி ஆள விட்டு நோட் பண்ணுனாலும் பண்ணுவா போல (உசாரைய்யா உசாரு ஓரம் சாரம் உசாரு) இவகிட்ட மட்டும் தப்பி தவறி வாயை விட்டு புடாத ஓகே..
கார்த்திகா செல்லம் நான் ஊருக்கே போகலை பா....10 வருஷம் கழிச்சு தான் போகலாமுனு இருக்கேன்....அப்பாடா கவி தப்புச்சடீ...போ போ பொலச்சுக்கிருவ..

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

பயபடாத செல்லம் பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க.

உங்களுக்கு ஒன்னு தெரியுமா நன்றி இப்போ தங்கமா மாறிருச்சாம்.

இந்த மாதிரி பயம் இல்லாம இருக்கனும்ன நகைகளை பாதுகாப்பாக பாங்கில வச்சிருங்க.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

காயத்ரி,கார்த்திகா...
ரொம்ப நன்றி காயத்ரி
ரொம்ப நன்றி கார்த்திகா ஜெகன்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

hi friend plz jewells a bag la vakka vaendam pa bcoz en friend oda amma singapore la errunthu vanthapo airport la formalities mudichitu vantha bag la erruntha jewells miss agi errunthuchu.Bag checking la anga work panuravanga eduthutangalam so jewells a neengalae pootutu vanga athula problem illa nu sonnanga.paakurathuku narraya pooturukura mathiri kaata vaendam ok va bye take care...

kavi,,, nenga enga irukkenga?

வெளி நாட்டிலிருந்து நகை கொண்டு போவது இப்போது சிறிது பிரச்னை தான். ஒரு ஆளுக்கு 20 பவுன் கொண்டு போகலாம் என்று ரூல்ஸ் உள்ளது ஆனால் யாரும் அதை follow பண்ணவில்லை. ஏயர்போர்டில் நம்மிடம் இருந்து ருபாய் வாங்குவதில் தான் குறியாக உள்ளனர். கையில் உள்ள வானிட்டி bag இப்போது scan பண்ணுகிறார்கள். அதனால் பான்ட் பாக்கெட் இல் வைத்து கொள்ளலாம். அல்லது திருப்பி கொண்டு வருவதாக இருந்தால் பாஸ்போர்ட்ல் endorse செய்து கொள்ளலாம். நாம் பேசுவதில் தான் உள்ளது. கூடுமானவரை அணிவதை தவிர்க்கவும். இந்த முறை நான் இந்திய போகும் போது செயின் எல்லாம் pant பாக்கெட் கூடவே collar உள்ள டாப்ஸ். so ரொம்ப வெளியில் தெரியாது.

எங்களோட friend ஒரு ஆள் திருச்சி எயர்போர்ட்ல் மகள் கல்யானதுகாக 50பவுன் நகை கொண்டு போய் 65000 ருபாய் கேட்டு கடைசியில் 5000 rs (without bill) கொடுத்து விட்டு போய் உள்ளார். பெரிய சண்டையே நடந்ததாம். செப்டம்பர் முதல் வாரத்தில் நடந்து. அப்படி பிடித்தால் நம்ம பேசுறதில் தான் இருக்கு.

gold la invest pannalama intha timelaa. friends answer pls

madhu

மேலும் சில பதிவுகள்