குமட்டல், வாந்தி, ஜுரம் எட்டு மாத குழந்தைக்கு,

ஒரு வாரமாக குமட்டல், வாந்தியாக இருக்கிறது, அப்பப்போ ஜுரம் வருகிறது, ஜுரம் 100 டிகிரி, ஒரு மாதிரி விக்கல் வேறு வந்துவிட்டது. இது என்ன பிரச்சினை, டாக்டர் நல்ல இருக்கான்னு சொல்லுறாங்க ஏதும் சொல்ல மாற்றங்க. உங்களுக்கு எதாவது தெரிந்தால் சொலுங்க. காய்கறி சூப் மற்றும் சாதம் கடைந்து கொடுக்குறோம் மதியம் மட்டும். ஆப்பிள் 4 மணி போல, காலைல செர்லாக் அல்லது esam கொடுக்குறோம். எதனால் இது போல வருகிறது. மலம் களிப்பதும் பச்சையாக இருக்கிறது, போனவாரம் கொஞ்சம் கொஞ்சம் மலம் கழித்தான். சிறுநீரும் சரியாக போவதில்லை. டாக்டரிடம் காண்பித்து வருகிறோம், உங்களுக்கு எதாவது தெரிந்தால் கூறவும்

நன்றி
பாபு நடேசன்

வெது வெதுப்பான வெண்ணீர் குடிக்கும் பக்குவத்தில் அரைமணிக்கொருமுறை கொஞ்சம் கொஞசமாக கொடுஙக்ள்

Jaleelakamal

குமட்டல் வாந்திக்கு
குளுக்கோஸ் ஒரு பிஞ்ச் எடுத்து அப்ப அப்ப நாக்கில் தடவி விடுஙக்ள்

இஞ்சி சாறில் தேன், உப்பு சிட்டிக்கைசேர்த்து அதையும் ஒரு தேக்கரண்டி அளவு கொடுங்க.
ஜுரம் , குமட்டல் வாந்தி வந்தால் எப்படியும் ஒருவாரம் ஆகும் சரியாக,
டாக்டர் நல்ல இருக்கிறான் என்று சொல்வதால் கவலை பட வேண்டாம்.

வெது வெதுப்பான வெண்ணீர் குடிக்கும் பக்குவத்தில் அரைமணிக்கொருமுறை கொஞ்சம் கொஞசமாக கொடுஙக்ள்,

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்