BEST DOCTOR IN BAHRAIN FOR MY BABY

FRIENDS ENODA BABY KU 6 MONTH AGUTHU , AVALUKU 20DAYS AH COUGH AND COLD . AL HILAL HOSPITAL DR AKTAR AMIN KITA TREATMENT EDUTHU NO USE . MUNADI AL SHIFA HOSPITA LA TRATMENT EDUTHEN DR NAME MARATHU POCHU . BAHRAIN LA BABY KU ENTHA DR BEST . AVA CHALI YALA REMBA KASTAPADURA . VOMIYING ALSO .

TAMIL LA TYPE PANA TIME ILA .SORRY

BAHRAIN MOTHERS NEEGA ENGA TREATMENT EDUKUREGA UNGA BABIESKU .

PLEASE HELP PANUGA .

Dr சேகர் ராமமூர்த்தி , pediatrician opp to lastchance . ivar கிட்ட காட்டுவோம். நல்லா பார்ப்பாரு, உங்களுக்கு எந்த டவுட் இருந்தாலும் இவர்கிட்ட கேட்கலாம். குழந்தை வளர்ப்பு சம்பந்தமா nalla டிப்ஸ் அண்ட் guidance தருவார்.

Dr Praveen , American Mission Hospital dr . சேகர் இல்லைனா இவர் கிட்ட காட்டுவோம்.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

DR .SEKAR HOSPITAL NAME ENA KARTHIKA AKKA. LASTCHANGE NEEGA ENGA IRUKURATHA SOLUREEGA . MUHARRAQ OR GUDAIBIYA . DR SEKAR TAMIL OR MALAYALEE

நீங்க ராயல் பக்ரைன்ல டாக்டர் sreekumar பாருங்க அவருக்கிட்ட எல்லாருமே போவாங்க நாங்களும் அங்கதான்
போவோம் நல்லா பொருமையா பாத்து சொல்லுவாரு மலையாளி ஆனா நல்லா தமிழ் பேசுவாரு அவரு
அல் ஹிலால்ல தான் இருந்தாரு இப்பதான் இங்க வந்தாரு ரொம்ப கரக்ட்டா சொல்லுவரு சேகர் டாக்டர்
தமிழ்தான் சில பேருக்கு செட் ஆகும் எனக்கு அங்க செட் ஆகல இது என் கருத்து கார்த்திகா தப்பா எடுத்துக்காத பா
நீங்க ராயல் பக்ரைன் போய் பாருங்க பா

ஆஹா பேர் மறந்துட்டேனே. எப்பவுமே சேகர் hospital நு சொல்லி பழக்கமா ஆகிருச்சு.அவர் தமிழர் தான். ரொம்ப வருசமாபஹ்ரைன் ல பார்க்கிறார். நல்ல experienced டாக்டர். நாங்க rasruman ல இருக்கோம்.

லாஸ்ட் சான்ஸ் சூப்பர் மார்க்கெட் Al Hamra theatre க்கு opposite ல இருக்கு. சங்கீதா restaurant இருக்குல அதுல இருந்து கொஞ்சம் தூரம் தான்.

கொஞ்சம் இருங்க என் பையனுக்கு சாப்பாடு குடுத்துட்டு பார்த்து சொல்றேன்

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

hospital name please சொல்லுங்க.

ஹாய் அனிதா cold ku fenistill கொடுங்கபா. என் குழந்தைக்கு 2மாதம் தொடந்து இருமல் சளி இருந்துபா அது கொடுத்தேன் உடனே சரியாச்சிபா. தப்பா நினைக்காதிங்க ஒருக்கா வாங்கி ட்ரைபன்னி பாருங்க சரியாச்சினா ஓகே. இல்லாட்டா ஆஸ்பத்ரி போங்க. மருந்து கொஞ்சம் ரூபாய் அதிகம் தான். வாங்கி பாருங்கபா.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

சோனியா நான் fenistill drops try பன்னிடேன் .2 பாட்டில் finished அது 2.5 bd ஆனால் சரி ஆகல

சாரிப்பா. நான் அதான் யூஸ் பன்னினேன்பா. உடனே சரியாகிடும். அதான் சொன்னேன். எனக்கும் அதான் யூஸ் பன்னுவேன்பா. டோஸ் அதிகம் எடுப்பேன்பா. எனக்கும் உடனே சரியாகும்பா. அதான் உங்களுக்கு சொன்னேன்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

Dr. sekar ramamoorthy ph.no 17250124. appointment vangikunga,

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

என்ன மேடம் ஃப்ரியா ஆயிட்டிங்களா. ரொம்ப பிசி போல தெரிந்து. வீட்டுக்கு வந்தவங்க போய்ட்டாங்களா.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

மேலும் சில பதிவுகள்