பஹ்ரைன் தோழீகள் பகுதி 2

பஹ்ரைன் தோழீகள் பகுதி 2.
ஹாய் பஹ்ரைன் தோழீஸ் அனைவரும் நலமா. ஹாய் தோழீஸ் எனக்கு ஒரு ஆசைபா நம்ம எல்லோரும் ஒரு இடத்தில் சேர்ந்து சந்திக்க வேண்டும் என்று. உங்களுக்கும் அந்த ஆசை இருந்தால் சொல்லுங்கள் நாம் அனைவரும் சேர்ந்து சந்திக்கலாம்.

hi சோனியா . எப்படி இருக்கிறீர்கள்.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

எல்லாரும் எதாவது friday manama கிருஷ்னர் கோவிலில் பார்க்கலாமே.

ஓ சந்திக்கலாமே, ஆனால் விடுமுறையன்று தான் முடியும். குடும்பமாக வந்தால் நல்லா இருக்கும். எந்த இடம் என்றாலும் ஓகே தான்.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

கார்திகா நான் பதிவு போடும் போது கூட உங்க கூட பேசிகிட்டே தான இருந்தேன். அப்புரம் இங்க வந்து என்ன நல்லா இருகிங்களானி கேட்குரிங்க. நான் நல்ல இருக்கேன் என்று நம்ம நேற்று வெளிய போகும் போது தெரியலையாபா. இருந்தாலும் உங்களுக்கு லொள்ளு கொஞ்சம் அதிகம் தான்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

நான் felshia, Gudaibiya, Indian Club பின்னாடி இருக்கேன் . இரண்டு குழந்தைகள் Roshan and Roshvin

regards

சோனியா எப்படி இருக்க பா கார்த்திகா நீங்க எப்படி இருக்கீங்க.சோனியா உன் ஐடியா நல்லா இருக்கு கண்டிப்பா நாம மீட் பண்ணலாம் பா
நம்ம பசங்களுக்கும் ஒரு புது நண்பர்கள் கிடைப்பாங்க நல்ல ஐடியா.நான் இங்க குதேபியாவில் அஜீப் பக்கத்தில் இருக்கிரேன்.
எனக்கு ரேயா,சனா இரண்டு மகள்கள்.பெரியவ அல் தானா நர்சரி போறா.சின்னவ வீட்ல இருக்கா.நான் வீட்லதான் இருக்கேன் பா.

ஹாய் Friends, நான் இந்த தளத்திற்கு புதியவள் என்னையும் உங்களுடன் சேர்த்து கொள்ளுங்கள். என் பெயர் உமா எனக்கு திருமணமாகி 3 வருடம் ஆகிறது நான் பஹ்ரைன் வந்து 1 வருடம் ஆகிரது எனக்கு குழந்தையில்லை. நான் ghudibiya - (near gsf) வசிக்கிரேன். உங்களுடைய gmail Id கொடுத்தால் நாம் தினமும் பேசலாம். நான் ஒரு (Construction company) கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனியில் அட்மினில் வேலை பார்க்கிரேன். என்னுடைய ஐ.டி. (Gmail ID) கொடுத்தால் மறுபடியும் அதை Delete செய்ய முடியுமா?

எல்லொருக்கும் வனக்கம். நானும் உஙலுடன் தொழியாக இனய விரும்பி, உடனெ register செய்துவிடென். pls add me as ur friend.

mahe

hi friends.. this s mahe.
just before i gothrough all ur chats, esp anitha, karthika, soniya, uma. u people are really good, kind hearted. then suddenly i registered my account. i too want to share abt myself and urs..

mahe

ஹாய் mahe . welcome . உங்களை பத்தி சொல்லுங்க. நான் வேலைய முடிச்சிட்டு கொஞ்ச நேரத்தில திருப்பி வரேன்,

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

மேலும் சில பதிவுகள்