பஹ்ரைன் தோழீகள் பகுதி 2

பஹ்ரைன் தோழீகள் பகுதி 2.
ஹாய் பஹ்ரைன் தோழீஸ் அனைவரும் நலமா. ஹாய் தோழீஸ் எனக்கு ஒரு ஆசைபா நம்ம எல்லோரும் ஒரு இடத்தில் சேர்ந்து சந்திக்க வேண்டும் என்று. உங்களுக்கும் அந்த ஆசை இருந்தால் சொல்லுங்கள் நாம் அனைவரும் சேர்ந்து சந்திக்கலாம்.

ஹாய் தோழீஸ் உங்க ஜிமெயில் ஐடி கொடுங்க நாங்க அங்கு சாட் பன்னலாம். அப்புரம் எங்கு எப்பம் மீட் பன்னலாம் என்று பேசலாம். என்னோட ஐடி soniappus@gmail.com

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

கார்திகா என்னப்பா என்கிட்டஒன்னுமே சொல்லல. நான் அனிதா கூட கால் பன்னி பேசிடேன்பா,

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் யாராவது மனாமல இருகிங்களாப்பா. எனக்கு இங்க ரொம்ப போர் அடிக்குது. பக்கதில யாராவது இருகிங்களா.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

உங்களுடைய நிஜ பெயர் என்னப்பா தெரிந்தால் பழக வசதியாக இருக்கும். நீங்கள் எங்கு உள்ளீர்கள் உங்களை பற்றி விரிவாக் சொல்லவும். இங்கே என்னுடைய Gmail ID (uma.kittu.vs@gmail.com) கொடுத்துள்ளேன். Friends give ur email id through email.

அனிதா, கார்த்திகா, Felzia, மஹி, ராதிகா, சோனியா எல்லொரும் எங்கு போனிர்கள். சோனியா உங்களுக்கு மெயில் செய்துள்ளேன். request அனுப்பவும் மற்ற தோழிகளும் விருப்பம் இருந்தால் மெயில் செய்யவும். (please share your email id) ராதிகா, கார்திகா நீங்கள் GSF வந்தால் சொல்லவும் நாம மீட் பண்ணலாம். I will send my contact number through email.

ஆக.. பஹ்ரைன் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் ஒன்னா சேர்ந்துடீங்க.. சந்தோஷமா இருக்கு நெஜமாவே..எல்லோரும் கூடிய சீக்கிரம் மீட் பன்னி எப்படி இருந்ததுன்னு அறுசுவை தோழிகளோடு பகிர்ந்துக்கோங்க..

அன்புடன்,
zaina.

அருசுவை தோழிகளுக்கு சொல்லாமலா கண்டிப்ப சொல்ரேன்.

ஹாய் அனிதா hospital போனீங்களா, குழந்தைக்கு இப்போ எப்படி இருக்கு?

ஹாய் உமா , முன்பு அடிக்கடி gsf பக்கம் வருவேன். relax cafeteria பக்கத்து பில்டிங் ஒரு friend இருந்தாங்க. இப்போ அவங்க டெலிவரி கு இந்தியா போயிருக்காங்க. அதனால வரதில்லை.

ஹாய் felzia இந்தியன் கிளப் ல இந்த வாரம் எதாவது programme நடக்குதா?

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

கார்திகா என்ன பா இப்படி சொல்லிட்டிங்க அதே GSF பக்கம்தான் நான் இருக்கேன்

யெல்லரும் எப்படி இருக்கீங்க ...கொஞ்சம் busy ஆயிட்டேன். இந்த வாரம் Indian club la Gazzel இருக்குதுனு சொன்னாங்க. kerala la யிருந்து வராங்கலாம் .

if any body come to that area come to my house also

regards

மேலும் சில பதிவுகள்