பஹ்ரைன் தோழீகள் பகுதி 2.
ஹாய் பஹ்ரைன் தோழீஸ் அனைவரும் நலமா. ஹாய் தோழீஸ் எனக்கு ஒரு ஆசைபா நம்ம எல்லோரும் ஒரு இடத்தில் சேர்ந்து சந்திக்க வேண்டும் என்று. உங்களுக்கும் அந்த ஆசை இருந்தால் சொல்லுங்கள் நாம் அனைவரும் சேர்ந்து சந்திக்கலாம்.
பஹ்ரைன் தோழீகள் பகுதி 2.
ஹாய் பஹ்ரைன் தோழீஸ் அனைவரும் நலமா. ஹாய் தோழீஸ் எனக்கு ஒரு ஆசைபா நம்ம எல்லோரும் ஒரு இடத்தில் சேர்ந்து சந்திக்க வேண்டும் என்று. உங்களுக்கும் அந்த ஆசை இருந்தால் சொல்லுங்கள் நாம் அனைவரும் சேர்ந்து சந்திக்கலாம்.
ஹாய் பஹ்ரைன்
ஹாய் தோழீஸ் எல்லோரும் நலமா. உமா உங்க பொன்னு எப்படி இருக்கா. என்னபா யாரும்மே மனமால இல்ல. எனக்கு இங்க ஒரே போர்பா. யாராவது இருந்தா சொல்லுங்கபா நான் மீட் பன்னலாம். நான் தனியா கடைக்கு எல்லாம் போக ரொம்ப கஸ்டமா இருக்குபா. இருந்தா சேர்ந்து சுத்தலாம் ஹி ஹி ஹி.
என்றும் உங்கள் நினைவில்
சோனியா
Soniya
மனாமால நீங்க எங்க இருக்கீங்க?
நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது. - அடால்ஃப் ஹிட்லர்
நாகா
நான் மனாமா பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில இருக்கேன்பா.
என்றும் உங்கள் நினைவில்
சோனியா
Soniya
Andulus Garden பக்கத்திலயா?
நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது. - அடால்ஃப் ஹிட்லர்
நாகராணி சோனியா
நாகராணி சோனியா goldcity பக்கத்தில இருக்காங்க. அவங்க வீட்டுக்கு போன கோல்ட் வாங்கி தருவாங்க.
கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society
ஹாய் பஹ்ரைன் தோழீஸ்
ஹாய் பஹ்ரைன் தோழீஸ் எல்லொரும் எப்படி இருக்கீங்க.நானும் பஹ்ரைன் ல தான் இருக்கேன்.நான் ராஸரூமானில் இருக்கேன்.எனக்கு இரண்டு குழந்தைங்க. என் பையனுக்கு 4 வயது junior k.g. படிக்கிறான்,என் பொண்ணு பொறந்து 4 மாசம் ஆகுது.நிறைய தோழிகள் இருப்பதை பார்த்தவுடன் ரொம்ப சந்தோஷம்.நானும் இரண்டு நாளா பதிவு போட நினைச்சேன் ஆனா நேரம் கிடைக்கவில்லை.
கண்டிப்பா நாம எல்லோரும் ஒரு நாள் மீட் பண்ணலாம்.குடும்பத்தோட சந்திப்பதில் ரொம்ப சந்தோஷம்.ஜீன் மாசம் சந்திக்கலாமா.ஏனென்றால் நாங்கள் ஏப்ரல் மாதம் இந்தியா போறோம்.என் கணவருக்கு வெக்கேஷன்.ஜீன் மாதம் தான் வருவோம்.நீங்கள் நடுவில் சந்தித்தாலும் ஓகே.திரும்பவும் ஜீன் மாதம் சந்திப்போம்.
Expectation lead to Disappointment
அக்கா dr. sekhar பார்த்தோம்.
அக்கா dr. sekhar பார்த்தோம். இப்ப கொஞ்சம் பரவாயில்லை. ஆனா பகல் நேரம் தூங்க மாடேஙுரா . அதான் yesterday வர முடியல .
uma gmail invite paniruken
uma gmail invite paniruken accept panuga
மீனாள்
என்ன பா எப்படி இருக்கீங்க.பசங்க நலமா ?ஊருக்கு போறீங்களா சந்தோஷம் பசங்கள பத்திரமா பாத்துக்கோங்க பா
ஊருல நல்ல வெயில் பா.இங்க சனாவுக்கும் அம்மை போட்டு இருக்கு பா.எப்போ வருவீங்க திரும்பி.நல்லா enjoy பண்ணுங்க பா.
அனிதா செல்வகுமார்
அனிதா நான் உங்களுக்கு gmaila mail அனுப்பி இருக்கேன் பா பாருங்க.