பஹ்ரைன் தோழீகள் பகுதி 2.
ஹாய் பஹ்ரைன் தோழீஸ் அனைவரும் நலமா. ஹாய் தோழீஸ் எனக்கு ஒரு ஆசைபா நம்ம எல்லோரும் ஒரு இடத்தில் சேர்ந்து சந்திக்க வேண்டும் என்று. உங்களுக்கும் அந்த ஆசை இருந்தால் சொல்லுங்கள் நாம் அனைவரும் சேர்ந்து சந்திக்கலாம்.
பஹ்ரைன் தோழீகள் பகுதி 2.
ஹாய் பஹ்ரைன் தோழீஸ் அனைவரும் நலமா. ஹாய் தோழீஸ் எனக்கு ஒரு ஆசைபா நம்ம எல்லோரும் ஒரு இடத்தில் சேர்ந்து சந்திக்க வேண்டும் என்று. உங்களுக்கும் அந்த ஆசை இருந்தால் சொல்லுங்கள் நாம் அனைவரும் சேர்ந்து சந்திக்கலாம்.
ஹய் ப்ரன்ட்ஸ்... நான் mahe.
ஹய் ப்ரன்ட்ஸ்... நான் mahe. நான் hoora வில் இருகிரென். யாரவது இங்கு இருக்கிஙலா? i have one daughter, 3yrs. pls mail me friends:
mahe
என்ன பா.. யாரும் இல்ல.
என்ன பா.. யாரும் இல்ல. யெல்லொரும் busy யா..
mahe
ஹாய் மஹி
ஹாய் மஹி சொல்லுங்க நானும் உங்கள போல தான் மனமால யாராவது இருகிங்களா என்று கேட்டுடு இருக்கேன். உங்க பொன்னு எப்படி இருக்கபா.
என்றும் உங்கள் நினைவில்
சோனியா
hi karthika, thanks. i m in
hi karthika, thanks. i m in hoora. near dhivya textiles. giveme ur id, we will keep sending mails.
mahe
என்னப்பா மஹி
என்னப்பா மஹி பதில் தந்தது நான் அந்த கார்த்திகா மேடம்மா கூபிடுங்க. இது சரி இல்ல அப்புரம் நான் அழுதுடுவேன். தாங்க மாட்டிங்க
என்றும் உங்கள் நினைவில்
சோனியா
hi soniya, how r u &
hi soniya,
how r u & family?
ya she s fine, i dont know abt u.. i have ur id, i ll send u test mail. follow pls.
mahe
நான் நலம்
ஹாய் மஹி நாங்கள் நலம்பா. உங்களை பத்தி சொல்லுங்க நீங்க வேலை பார்க்குரிங்களா இல்லை வீட்டில் தானா.
என்றும் உங்கள் நினைவில்
சோனியா
ஹாய் மஹி
உங்க முழு பேரு என்ன பா.நான் ராதிகா,நான் இங்க gsf பக்கம் பா divya textiles நான் வண்டு இருக்கேன் பா உங்க ஐடி குடுங்க நாமா பேசலாம்
soni
சோனி மஹி ஐடி எனக்கும் குடு பா skypela send பண்ணு
hi soniya, did u check my
hi soniya,
did u check my mail?
i was a teacer, but now i m not working. because of my daughter.
mahe