பஹ்ரைன் தோழீகள் பகுதி 2

பஹ்ரைன் தோழீகள் பகுதி 2.
ஹாய் பஹ்ரைன் தோழீஸ் அனைவரும் நலமா. ஹாய் தோழீஸ் எனக்கு ஒரு ஆசைபா நம்ம எல்லோரும் ஒரு இடத்தில் சேர்ந்து சந்திக்க வேண்டும் என்று. உங்களுக்கும் அந்த ஆசை இருந்தால் சொல்லுங்கள் நாம் அனைவரும் சேர்ந்து சந்திக்கலாம்.

தோழிங்களா பஹ்ரைன்ல அறுசுவை கெட் டுகெதரா? ஜமாய்ங்க :)

ஆர்வத்துல எங்க சந்திக்கப் போறீங்க யார் யாரெல்லாம் மீட் பண்ணப் போறீங்க என்னிக்கு மீட் பண்ணப் போறீங்க இதெல்லாம் இங்கே பொதுவில் சொல்லாதீங்க. அதெல்லாம் சாட்டில் பேசி முடிவு பண்ணி சந்தோஷமா எல்லாரும் மீட் பண்ணிட்டு இங்கே வந்து உங்கள் சந்தோஷத்தை பகிர்ந்துக்கோங்க கண்ணுங்களா! இல்லேன்னா யாராச்சும் நான் தான் அவங்கன்னு வந்து உங்களை ஏமாத்திடப்போறாங்க :). பயம் காட்டலைப்பா உஷாரா இருக்கச் சொன்னேன் அவ்வளவுதான் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நீங்க சொல்ரது சரி தான். ஆனால் இத பார்த்த இன்னும் தோழீகள் வந்து சந்திப்பாங்க அதான். ஒரு சின்ன ஆசை தான்பா. குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து இங்க இருக்கும் எங்களுக்கு ஒரே ஆதரவு தோழீகளும் அவர்களின் தோழமையும் தான். ஆண்களுக்கு பிரச்சனை இல்லை. அவங்க ஆபிஸ்ல நிறைய ஃப்ரண்ட்ஸ் இருப்பாங்க.,ஆனால் நாம அப்படியா வீட்டிலையே இருக்கோம். அதான்பா. நீங்களும் வாங்க கவிசிவா.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

சந்தோஷமா என்ஜாய் பண்ணுங்க. வாழ்த்துக்கள்.

கவி சொல்றதையும் கொஞ்சம் மனசுல வைச்சுக்கங்க. ஒரு அளவுக்கு மேல எல்லா டீடெய்லும் இங்க வேணாம். உங்க வீடு எங்க இருக்குங்கற டீடெய்லாம் கூட ஒரு அளவோட இருக்கட்டும். அதுல்லாம் மெய்ல்ல பேசிக்கலாம். உங்க பாதுகாப்புக்காகத்தான் சொல்றோம்.

எல்லாம் முடிஞ்சதும் உங்க சந்தோஷங்களை இங்க வந்து பகிர்ந்துக்கங்க, அதுவும் சம்பந்தப்பட்டவர்களைப் பாதிக்காத விஷயங்களை மட்டும். ;)

அன்புடன்

‍- இமா க்றிஸ்

hi soniya,
so.. karthika, nagarani and u people are going to meet in andulus garden tomorrow na... u sure..? its very interesting. how do u guess each others pa? is there any dress code? sorry after that i was little busy yesterday pa.

mahe

ஹாய் ஃப்ரண்ட்ஸ் அனைவரும் நலமா. அனிதா ஃபெல்சியா மஹி நீங்க மூன்று பேரும் கொஞ்சம் ஜீடாக் வாரிங்களாபா. உங்க கூட பேசனும். நான் உங்களுக்கு போன் பன்னினேன்பா.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

hai friends , i am in hoora...near Elite supermarket....na inga 2yearsa iruken...hoorala endha edathula irukiga mahe....

என்ன தோழிகளே பஹ்ரைன் friends எல்லாம் எங்கே போனீங்க andalus garden ல மீட்டிங் எல்லாம் எப்படி இருந்தது வேகமாக வந்து share பன்னுங்க waiting for your shares

friends face book la Felshia Vs Suji இந்த நேம் ல இருக்கேன் என்னயும் add panneedunga

regards

unga facebook open aga mattuthu pa

kandipa santhipom eppa meet pannalam enga pakkalam nu mattum sollunga

மேலும் சில பதிவுகள்