பஹ்ரைன் தோழீகள் பகுதி 2

பஹ்ரைன் தோழீகள் பகுதி 2.
ஹாய் பஹ்ரைன் தோழீஸ் அனைவரும் நலமா. ஹாய் தோழீஸ் எனக்கு ஒரு ஆசைபா நம்ம எல்லோரும் ஒரு இடத்தில் சேர்ந்து சந்திக்க வேண்டும் என்று. உங்களுக்கும் அந்த ஆசை இருந்தால் சொல்லுங்கள் நாம் அனைவரும் சேர்ந்து சந்திக்கலாம்.

ஹாய் பஹ்ரைன் ஃப்ரண்ட்ஸ் அனைவரும் நலமா. எல்லோரும் எங்க போய்டிங்க. வாங்க பேசலாம்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

மேலும் சில பதிவுகள்