தோழிங்களே உதவுங்கள்

தோழிங்களே என்னோட கால்கள் ல ஒரே சுருக்கங்களா இருக்கு.காலோட skin றொம்ப dry DARK ஆகவும் இருக்கு,முக்கியமா பாதத்தோட மேல் பகுதி சுருக்கங்கலாகவும் dry ஆகவும் இருக்கு but my body& HANDS றொம்ப SOFT.என்ன பண்ணினால் சுருக்கங்கள் இல்லாம போகும். PLEASE GIVE UR TIPS OR SOLUTIONS. I AM EXPECTING URS REPLYS

மேலும் சில பதிவுகள்