உதவுங்கள் தோழிகளே..............

என் ஒரு வயது பாப்பாவுக்கு முகத்தில் மட்டும் இன்னும் சிறிது முடி உள்ளது. நெற்றி, கன்னம் மற்றும் உதட்டின் மேல் பகுதியில்(மீசை) போன்று உள்ளது. கஸ்தூரி மஞ்சள் தேய்த்து குளிக்க வைத்தால் முகம் ரெம்ப டிரை ஆகுது. என்ன பண்ணலாம் நு சொல்லுங்கப்பா, ப்ளீஸ்.......................

http://www.arusuvai.com/tamil/node/3677

நன் கொடுத்துள்ள இந்த லிங்கில் தேவா அவர்கள் ஒரு குளியல் பொடி தயாரிக்கும் முறை கொடுத்துள்ளார்கள்.....
அதன்படி தயாரித்து பயன்படுத்தினால் குழந்தைக்கு இருக்கும்
தேவையில்லாத முடி உதிர்ந்து விடும்...... பன்னீர் ரோஜா அதிகமாக இருப்பதால் இதை பயன்படுத்தினால் வறட்சி நீங்கி சர்மம் பட்டு போல் ஆகும்..... இது என் அனுபவம்......

ரெம்ப தேங்க்ஸ் தீபா. இந்த தடவை இந்தியா போகும் போது கண்டிப்பா பொடி ரெடி பண்ணிடுறேன். தெய்வா மேடத்துக்கும் ரெம்ப தேங்க்ஸ் பா.

priyamudan sangops

மேலும் சில பதிவுகள்