மா அரைக்கும் உபகரணம்/

தோழிகளே பெடிஸ் செய்யும் போது மாவை அரைக்க பயன்படுத்தும் மெசினின் பெயர் என்ன/ தெரிந்தவர்கல் சொல்லவும் ப்லீஸ்,

பெடிஸ்-னா என்ன? எனக்கு புரியல..

"எல்லாம் நன்மைக்கே"

பாக்கியா பெடிஸ் என்று நாம் சொல்வது மைதா மாவை சிறிது நீர் விட்டுப்பினைந்து கையில் ஒட்டாத பதத்திற்கு உருட்டி சிறிய உருண்டைகளாக பிடித்து சப்பாத்திக்கு தட்டுவது போல் தட்டி அதை பெட்டிஸ் அச்சு இருக்கு அதில் வைத்து அதற்கு மேலால் கீமா அல்லது ஏதாவ்து பில்லிங் வைத்து மூடி, அச்சிலிருந்து கழற்றி பொரித்தெடுப்போம். எனக்கு தெரிய வேண்டியது என்ன என்றால் சப்பாத்திக்கு தட்டுவது போல் தட்டாமல் அந்த உருண்டையை ஒரு மெசினில் வைத்து திருப்பும் போது அந்தா உருண்டை தானாக தட்டிப்பட்டு வரும் அந்த மெசினின் பெயர் என்ன,

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

சாரி. எனக்கு தெரியலியே.. நான் இதை கேள்விபட்டது இல்லை.. தெரிந்தவர்கள் வந்து சொல்வார்கள்.

"எல்லாம் நன்மைக்கே"

இமா டீச்சருக்கு தெரிந்திருக்கும் என் நினைக்கிறேன் டீச்ச்ர் ப்லீஸ் சொல்லுங்க,

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

பட்டீஸா!
//ஒரு மெசினில் வைத்து திருப்பும் போது அந்தா உருண்டை தானாக தட்டிப்பட்டு வரும்// தெரியவில்லையே! ;(

அது..... பாஸ்தா மேக்கர்!! ம். பாஸ்தா மெஷின். ;D

நன்றி தவமணி. ;)

‍- இமா க்றிஸ்

ஹாய் இமா டீச்சர் என்னோட தகவலைப் புரிந்து நீங்க சொன்ன மாதிரி தேடிப்பார்த்தேன் போட்டோ கிடைத்து விட்டத்து மிக நன்றி. சும்மாவா டீச்சராச்சே ஒரு சின்ன குறிப்பிருந்தால் போதும் அப்படித்தானே,

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

மேலும் சில பதிவுகள்