please help me

Hai friends, i am new to arusuvai. Now i am in DUBAI.yennaku marriage agi 4 yrs mudinthuvitathu innum kulanthai illai.oru thadavai naan conceive annane anal athu 15 days la abortion ayiduchu. Naan treatment yeduthituyirukaen dr dermoid cyst irukuthunu LABROSCOPY panna sonnanga panninapiragum naan conceive agala.athan piragu dr CLOMID tablet koduthanga.medformin tablet 5 months sappida sonnanga.13th day scan pannumpothu egg nalla form agirunthatu appo ovaluation injuction pottanga. last 3 months Naan CLOMID tablet saapitathanala ippo enaku neraiya egg form agi udayama irrukuthu appadi yirunthal conceive aguratula problem irukuma? nan MALAI VEMBU JUICE KUDIKALAMA?

மது கவலைப்படாதீங்க. எனக்கும் அப்படியே தான் இருந்தது. நீங்க எங்க காண்பிக்கிறீங்க? தொடர்ந்து காண்பிக்கிறீங்களா? நிறைய சிஸ்ட் வந்ததுனா அது கரைய பர்த் கண்ட்ரோல் பில்ஸ் தருவாங்க.டாக்டர். அது தொடர்ந்து சாப்பிட்டா சிஸ்ட் கரைஞ்சிரும். அப்புறம் கன்சீவ் ஆக டேப்லட் தருவாங்க. மலை வேம்பு சாறு குடிச்சா எல்லாம் கரையுமான்னு எனக்கு தெரியலப்பா. டாக்டர்கிட்ட காணிபிக்க்லன்னா டிலே பண்ணாம நல்ல டாக்டர்கிட்ட கன்சல்ட் பண்ணுங்க.

Nandri nazeem. naan abudhabi al ahaliya hospitala than treatment eduthane ana entha improvementum illa.last month clomid saapida sonnanga naaanum sapitane anna intha monthum success agala.intha month naan dr kitta treatmentuku pogala.vera yaravathu tamil dr abudhabiyila iruntha yenaku sollunga pls.

மது நானும் அகலியால தான் காண்பிக்கிறேன். அங்க பார்த்து எனக்கும் 3 மாசம் ஆல்டர்னேட்டிவா சாப்பிட்டேன். பட் நோ யூஸ். எனக்கு பங்க்ஷனல் சிஸ்ட் வந்ததுபா. நான் டேப்லட் சாப்பிட்டு இப்ப ஓகே.. எந்த டாக்டர்கிட்டபா காண்பிக்கிறீங்க

hai nazeem dr haritha kita than treatment yeduthitu irunthane.neenga yarukita treatment yedukireenga pls pa ungaluku yedhavathu dr theriyuma sollunga pa pls.

மது நானும் டாக்டர் ஹரிதாகிட்ட தான் காண்பிக்கிறேன்.அங்க குழந்தைக்கு ட்ரீட்மென்ட் சரியில்லப்பா. உங்க ஹஸ்பென்ட்க்கு எல்லாம் நார்மலா? அவங்களுக்கு டெஸ்ட் எடுத்து பார்த்தாங்களா? நாங்க அங்க காண்பிச்சது சரியா வரலன்னு துபைல காண்பிக்கிறோம். அவங்க கொஞ்சமா சிஸ்ட் இருக்கிறப்போ பார்க்காமலேயே திரிப்பி டேப்லட் கொடுத்திராங்க. சிஸ்ட் அதிகமாகிடுதுனு சொல்றாங்க.அதனால நாங்க துபைக்கு போய் ட்ரீட்மென்ட் எடுத்து சிஸ்ட் கிளியர் ஆச்சுபா. நீங்க ஜெயலெட்சுமிகிட்ட பார்த்தீங்களா? அங்க வேணா ட்ரை பண்ணி பாருங்க. இல்லன்னா லைஃப் லைன்ல விசாரிச்சு பாருங்கப்பா. எங்கள துபைல பார்க்க சொன்னதே ஹரிதா தான் . அவங்க சொல்லி காண்பிச்சு தான் இப்ப பார்க்கிறோம்பா. நீங்க வேற டாக்டர் பார்த்துட்டு சிஸ்ட் முதல்ல கிளியர் பண்ணுங்கப்பா. எக்சர்சைஸ் பண்ணுங்க. வெயிட் போட்ராதீஇங்க. வெயிட் போட்டா சிஸ்ட் சீக்கிரம் கரையாது.

நன்றி தோழி என்னோட ஹஸ்பன்டு ரிபொர்ட் எல்லாம் நார்மல் தான்,Lifeline hospital-ல் எந்த டாக்டரிடம் கன்சல்ட் பண்ணலாம் நீங்க துபாயில் எந்த Hospital-ல் பார்க்கிறீங்க, என்னோட வெயிட் நார்மல் தான்.daily walking pokiren

நான் துபையில் AL TAIF MEDICAl center ல் பார்க்கிறேன். அங்க பார்க்க சொல்லி ஹரிதா டாக்டர் தான் சொன்னாங்க. டாக்டர் அஷ்ரப்& ராதிகா. செக் பண்றது எல்லாம் லேடி டாக்டர். டேப்லட் தரது அஷ்ரப் டாக்டர். லைஃப் லைன்ல உள்ள டாக்டர்ஸ் பத்தி எதும் தெரியலப்பா. நீங்க யார்கிட்டயாவது விசாரிச்சு பாருங்க.

மிக்க நன்றீ தோழி, இப்படி கருமுட்டை நிறய வளர்ந்து உடையாமல் இருந்தால் இதற்கு என்ன பெயர். எனக்கு ரெகுலர் பீரியட்ஸ் தான். இந்த மாதம் நான் ட்ரீட்மன்ட்டுக்கு போகவில்லை ஆனால் இப்பொழுது FOLIC ACID & MEDFORMIN TABLET -ம் சாப்பிடுகிறேன். இதனால் எதுவும் PROBLEM வருமா எனக்கு பயமாக உள்ளது. நான் தொடர்ந்து இந்த TABLETS சாப்பிடலாமா? நான் இந்த மாதம் மலை வேம்பு சாறு குடிப்பதற்காக இந்தியா போகப் போகிறேன். அப்படி இந்த சாறு குடிக்கும் நாட்களில் TABLETS சாப்பிடலாமா சந்தேகமாக உள்ளது. தயவுசெய்து பதில் சொல்லுங்கள்

metformin & folic acid tablet தொடர்ந்து சாப்பிடுங்க மது. அது ஒண்ணும் பிரச்சனை இல்ல. இது நீர்க்கட்டி மாதிரி தான். இது பங்க்ஷனல் சிஸ்ட்.இதை பத்தி பயப்பட வேண்டாம்.ட்ரீட்மன்ட் நிறுத்தாதீங்க. ஊருக்கு போறீங்களா. அங்க போய் கன்சல்ட் பண்ணுங்க டாக்டர்கிட்ட. எல்லாம் நல்லபடியா நடக்கும் . பர்த் கன்ட்ரோல் பில்ஸ் 2 மாசம் கொடுப்பாங்க. அது சாப்பிட்டா தான் இந்த சிஸ்ட் போகும். ஊர்ல எவ்ளோ நாள் இருப்பீங்க. டாக்டர்கிட்ட முறையா காண்பிச்சு சிஸ்ட் கிளியர் பண்ணிட்டு மலை வேம்பு சாறு குடிங்க. எல்லாம் சரியாகும்.

hi i am raji , how r u all,

Enakku marriage agi 4 years agadhu but kuzhandhi illai .nan bangalore-l irukken enakku tube adachittu irukku-nnu
tube test pannanga,then folicular test,enakku ippa tube normala irukku,and normal period (26-28 days)4 years la oru thadavai kuuda
date talli pogala, , en husband -kuu ellam normal , enakkum normal, ippo doctor infertility center la check panna sonnanga
please help me friends.

மேலும் சில பதிவுகள்