ஹாய்

hi
நான் அருசுவைக்கு புதுசு. என் முகத்தில் மூக்கு மட்டும் கருப்பாக உள்ளது. அது மங்கு இல்லை. பார்லரில் கேட்டால் மாய்சரைசிங் கீரிம் போட சொல்றாங்க. இதற்கு என்ன கீரிம் போடலாம்னூ சொல்லுங்க. இல்லை வீட்டிலேயே ஏதாவது facial மாதிரி பண்ணலாமா? யாராவது உதவி செய்யுங்கள்

மேலும் சில பதிவுகள்