அல்கேரியா வில் வசிக்கும் தோழிகள்

அல்கேரியா வில் வசிக்கும் தோழிகள் யாராவது அறுசுவை இல் உறுபினர்களாக இருக்கீங்களா?PLSE யாராவது இருந்தால் என்னக்கு உதவுங்கள் .என்னவருக்கு அங்கு வேலை கிடைத்துள்ளது .நானும் அங்கு செல்ல விரும்புகிறேன் .நானும் அங்கு செல்லலாமா ?அங்கு லிவிங் காஸ்ட்எப்படி ?PLSE யாராவது இருந்தால் உதவுங்கள் .

மேலும் சில பதிவுகள்