urgent please........இரத்த கொதிப்பை குறைக என்ன செய்ய வேண்டும்??

என் தங்கை 9 மாதம் கர்ப்பிணி. பிரசவத்திற்கு இன்னும் முன்று வாரம் இருக்கிறது ஆனால் அவளுக்கு இரத்த கொதிப்பு அதிகமாக இருக்கிறது. இரத்த கொதிப்பை குறைக என்ன செய்ய வேண்டும்???

மேலும் சில பதிவுகள்