Please

என் கேள்விக்கு மட்டும் பதிலளிக்க மாட்றிங்​க

hi muthulakshmi unga kelvi enna?

என்ன கேள்வி கேட்டீங்க பா. யாரும் பார்த்திருக்க மாட்டாங்க இல்லேன்னா அதே மாதிரியான கேள்விக்கு ஏற்கெனவே பலமுறை பதில் சொல்லியிருப்பாங்க இல்லேன்னாபதில் தெரிஞ்சிருக்காதுப்பா. உங்கள் கேல்வி சம்பந்தமான இழைகள் ஏற்கெனவே இருக்கானு ஒருவாட்டி அறுசுவையில் தேடிபாருங்க. மேலே தேடுக பெட்டி இருக்கு பாருங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

enaku today 31 vathu day.eppavum 30day kulaye vanthurum.stomach pain vitu vitu varuthu. liquid mari discharge aguthu.ithu pregnancy ariguri thana? enaku payama iruku.help pls

periods miss ana dayla irunthu 1 week wait panni parthutu home pregnancy test eduthu parunga pa.... kandipa good news ha tha irukum.... don't wry...relax ha irunga pa.... dont strain urself.. all te best...

ALL IS WELL

muthulaksmi this might be pregnency symptoms.
எனக்கும் இன்னைக்கு 31வது நாள். எனக்கும் இதே அறிகுறிகள் இருக்கு. நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும். dont get panic...

All the best. hope for the best..

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

hai fd kavala padathanga ellam gd news satha irukkumg all the best

ANAIVARAYUM NESI

thanks.nama 2 perukum good news kidaikum.all the best

thanks.nama 2 perukum good news kidaikum.all the best

thanks sister

மேலும் சில பதிவுகள்