இன்று நம்ம கத்தார் தோழி காயத்ரிக்கு பிறந்தநாள் வாங்க வாழ்த்தலாம்..தோழிகளே..

ஹாய் காயத்ரி இன்று உங்கள் பிறந்தநாள். வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் தோழி.....நீடூழி வாழ்க....

காயத்ரிக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

ஹாய் காயத்த்ரி..... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....
உங்கள் வாழ்வில் சந்தோஷமும், நிம்மதியையும் பெற்று என்றும் வளமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.....

காயத்திரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே

காயத்ரி, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹாய் காயு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மனதில் உள்ள எண்ணங்கள் எல்லாம் நிறைவேற வாழ்த்துக்கள் காயு பார்ட்டி எப்போ சொல்லுங்க

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

Wish you happy many more returns of the day.regards.g.gomathi.

Wish umany more happy return ofthe day gaya3.

Be simple be sample

HAPPY BIRTH DAY GAYU

என்றென்றும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

காயத்ரி, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்