இன்று நம்ம கத்தார் தோழி காயத்ரிக்கு பிறந்தநாள் வாங்க வாழ்த்தலாம்..தோழிகளே..

ஹாய் காயத்ரி இன்று உங்கள் பிறந்தநாள். வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் தோழி.....நீடூழி வாழ்க....

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

தோழிஸ் உங்கள் அன்பிற்கும், வாழ்த்துக்கும் நன்றிப்பா. ரொம்ப சந்தோசமா இருக்கு. வாழ்த்திய தோழிகளுக்கு நன்றி நன்றி. நன்றி.

வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் தோழி.....நீடூழி வாழ்க....

மேலும் சில பதிவுகள்