குழந்தைக்காக காத்திருக்கிரேன்

நான் குழந்தைக்காக காத்திருக்கிரேன் எனக்கு perods வர இன்னும் 10 நாட்கள் இருக்கு... இப்பொழுது pregnancy test எடுக்கலாமா............அது சரியாக இருக்குமா எனக்கு regular periods plz reply mee....

NEENGA NEWLY MARRIEDA? ANYWAY KONJAM WAIT PANNUNGAPA.INNUM 10 DAYS IRUKKULLA.MEDICAL SHOPLA PREGNANCY TEST KIT KIDAIKUM.ROMBA EAGAERNA ADHA VAANGI TEST PANNI PAARUNGA.BUT 40 DAYSLA CHECK PANNA SATIFACTORY RESULT KIDAIKUM..DO AS U WISH...

அனிதா நன்றி, எனக்கு திருமனம் ஆகி 3 வருடம் ஆகுது..குழந்தை இல்லை..thanks pa

மேலும் சில பதிவுகள்