இன்று பிறந்தநாள் காணும் நம் அறுசுவை தோழி தனாவை வாழ்த்தலாம் வாங்க தோழிகளே...

தனா வாழ்வில் இன்று போல் என்றும் சந்தோஷம் எனும் பூக்கள் பூத்துக்குலுங்கி, வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துக்கின்றேன் என் அன்பு தோழியே!!!!

தனா உங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

அன்பு தோழி தனாவுக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

Expectation lead to Disappointment

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தனா இன்னைக்கு என்ன ஸ்பெஷல் நாங்க வரலாமா?

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தனா

wish u very happy b'day

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

கவி என்னுடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல புதிய இழை ஆரம்பித்து உள்ளீர்கள் நன்றி தோழி
காலையில் வீட்டில் பூஜை அதுனாலே உங்களுக்கு உடனே பதிவு போட முடியவில்லை தாமதத்திற்கு மன்னிக்கவும் தோழிகளே
தர்ஷினி உங்கள் வாழ்த்துக்கு நன்றி
காயு உங்களது வாழ்த்துக்கு நன்றி
ஹலோ பாட்னர் ரொம்ப சந்தோசம் கண்டிப்பா வாங்க பார்ட்டி உங்களுக்கு என்ன வேணுமோ ரெடி பண்ணிரலாம் நன்றி பாட்னர்
வனி வாழ்த்துக்கு நன்றி
நன்றி சஞ்சனா உங்களுடைய பிறந்தநாளும் ஏப்ரல் தானா எப்போ?
ஷிபா உங்களது வாழ்த்துக்கு நன்றி தோழி
நன்றி ரீம்
நன்றி ஸ்வர்ணா உங்களது வாழ்த்துக்கு
கவிசிவா வாழ்த்துக்கு நன்றி
சோனியா வாழ்த்துக்கு நன்றி
மீனால் கிருஷ்ணன் உங்களது வாழ்த்துக்கு நன்றி தோழி
அனு வாழ்த்துக்கு நன்றி உங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள் ரெடி பண்ணிரலாம் கண்டிப்பா வாங்க
மனோ பாரதி உங்களது வாழ்த்துக்கு நன்றி தோழி
கார்த்திகாராணி வாழ்த்துக்கு நன்றி
இந்த பிறந்த நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாள் ஆகிவிட்டது தோழிகள் எல்லாரும் வாழ்த்தியதில் சந்தோசமாக உள்ளது வாழ்த்திய தோழிகள் அனைவருக்கும் நன்றி நன்றி ......

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

தனாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எல்லாப் புகழும் இறைவனுக்கே

WISHING YOU EVERYTHING HAPPY FOR YOUR BIRTHDAY...

god is great

தனா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

தனா இப்ப தான் அருசுவை பார்தேன். மனம் நிறைந்த வழ்த்துக்கள்.இந்த சந்தோசம் என்றும் நீடிக்க வாழ்துகிறேன்.

மேலும் சில பதிவுகள்