இன்று பிறந்தநாள் காணும் நம் அறுசுவை தோழி தனாவை வாழ்த்தலாம் வாங்க தோழிகளே...

தனா வாழ்வில் இன்று போல் என்றும் சந்தோஷம் எனும் பூக்கள் பூத்துக்குலுங்கி, வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துக்கின்றேன் என் அன்பு தோழியே!!!!

தோழி தனாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எல்லா வளமும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துக்கள்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

அன்பு தனா,

மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

wish you happy many more returns of the day.belated wishes for you.sorry for the delay.regards.g.gomathi.

ரதியா உங்களது வாழ்த்துக்கு நன்றி தோழி
மதினா நன்றி தோழி
சுமதி வாழ்த்துக்கு நன்றி
ஹாய் நிகிலா ரொம்ப சந்தோசம் உங்கள் வாழ்த்துக்கு நன்றி
பூங்காற்று நன்றி உங்கள் வாழ்த்துக்கு
சீதாம்மா உங்களது வாழ்த்து எனக்கு கிடைத்தது ரொம்ப சந்தோசமா இருக்கு நன்றி
கோமதி எதுக்கு சாரி எல்லாம் சொல்லுரிங்க நீங்கள் வாழ்த்து சொல்லியதே சந்தோசம் நன்றி
எனக்கு வாழ்த்து கூறிய அறுசுவை தோழிகள் அனைவருக்கும் மீண்டும் ஒரு நன்றி சொல்லிகொள்கிறேன்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தனா

நம்பிக்கை, பொறுமை

Ramyasen

Wish u Happy Bday Dhana....

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

மேலும் சில பதிவுகள்