7 மாத குழந்தைக்கு வியர்க்குரு

என் 7 மாத குழந்தைக்கு வியர்க்குரு வர ஆரம்பித்துள்ளது. அதை தடுப்பது எப்படி. help please...

எனது 11 மாத குழந்தைக்கும் நேற்றிலிருந்து வியர்க்குரு நான் தற்பொழுது johnson & johnson prickly heat powder போடுகிறேன். வேறு ஏதேனும் மருத்துவம் இருந்தால் சொல்லவும். நன்றி

சந்தன கட்டையை rosewater கொண்டு உரசி அதிலிருந்து வரும் சந்தனத்தை தடவவும்

மேலும் சில பதிவுகள்