ஆன்லைன்ல இந்தியாவிற்கு கிஃப்ட் அனுப்ப...

ஹலோ தோழீஸ்..., எல்லாரும் நலமா?!

ரொம்ப சீக்கிரமாக ஒரு தகவல் வேண்டும் எனக்கு. (அறுசுவையில் எனக்கு தெரிந்தவரையில் தேடிப்பார்த்ததில் கிடைக்கவில்லை என்றே சொல்லவேண்டும்.) அதனால் புதிதாக ஒரு த்ரெட்!

விஷயம் என்னவென்றால், இங்கேயிருந்து, ஆன்லைன்ல இந்தியாவிற்கு கிஃப்ட் அனுப்ப எதாவது நல்ல வெப்சைட்ஸ் இருக்கா?! இதுப்போல ட்ரை செய்து, அனுப்பியவர்கள் கொஞ்சம் உதவினால் நன்றாக இருக்கும். கூகுள் செய்து பார்த்ததில் நிறைய பார்க்க முடிகிறது. ஆனால், அனுபவம் உள்ளவர்கள் சொல்லி, நம்பகமான சைட்டில் ஆர்டர் செய்ய ஆசைப்படுகிறேன்.

இதுப்போல யூஸ் பண்ணிய, இதைப்பற்றி தெரிந்தவர்கள் சொல்லி உதவுங்கள் தோழிகளே, ப்ளீஸ்...

நன்றி!

ஹலோ தோழீஸ்..., எல்லாரும் நலமா?!

ரொம்ப சீக்கிரமாக ஒரு தகவல் வேண்டும் எனக்கு. (அறுசுவையில் எனக்கு தெரிந்தவரையில் தேடிப்பார்த்ததில் கிடைக்கவில்லை என்றே சொல்லவேண்டும்.) அதனால் புதிதாக ஒரு த்ரெட்!

விஷயம் என்னவென்றால், இங்கேயிருந்து, ஆன்லைன்ல இந்தியாவிற்கு கிஃப்ட் அனுப்ப எதாவது நல்ல வெப்சைட்ஸ் இருக்கா?! இதுப்போல ட்ரை செய்து, அனுப்பியவர்கள் கொஞ்சம் உதவினால் நன்றாக இருக்கும். கூகுள் செய்து பார்த்ததில் நிறைய பார்க்க முடிகிறது. ஆனால், அனுபவம் உள்ளவர்கள் சொல்லி, நம்பகமான சைட்டில் ஆர்டர் செய்ய ஆசைப்படுகிறேன்.

இதுப்போல யூஸ் பண்ணிய, இதைப்பற்றி தெரிந்தவர்கள் சொல்லி உதவுங்கள் தோழிகளே, ப்ளீஸ்...

நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

எப்படி இருக்கீங்க? உங்களுக்கு எந்த மாதிரியான கிபிட் அனுப்பணும்ன்னு சொல்லுங்க, உங்க பட்ஜெட் என்னன்னு சொல்லுங்க, அதற்க்கு தகுந்தாற்போல் நான் சைட் சொல்றேன். கண்டிப்பா பாதுகாப்பாய் உங்களது கிபிட் போய் சேரும்...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹாய் சுகி,

உடனடி பதிலுக்கு ரொம்ப நன்றி சுகி. நீங்க எப்படி இருக்கிங்க, நான் நலம். நெக்ஸ்ட் வீக் அம்மாக்கு பிறந்தநாள், ஸ்பெஷலானது (60th). எனக்கு என்ன வாங்கனும்னு இன்னும் பெரிசா ஐடியாஸ் இல்லை... யோசிப்பதெல்லாமே ஏற்கனவே வாங்கிவிட்ட ஐய்ட்டமாவே இருக்கு! :)
அம்மாக்கு பார்க்கறேன், ஆக பட்ஜெட் என்று எதுவும் மனசுல வைச்சிக்கலை சுகி. நல்ல ஐய்ட்டமா அவங்களுக்கு பிடிச்சதா என்ன அனுப்பலாமுனுதான் தேடிப்பார்க்கிறேன். உங்க ஐடியாஸ்/இன்பர்மேஷனுக்காக ஆவலுடன் வெயிட்டிங் சுகி. ரொம்ப தேங்ஸ்!

அன்புடன்
சுஸ்ரீ

உதவும் கரங்கள் என்று கூகிளில் தட்டி பாருங்க.அதன் வழியாக பெரியவர்களின் சார்பா அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்றௌய நாள் எதாவது செய்யலாம்..அவர்கள் அம்மாவை ஃபோன் போட்டு பிறந்தநாள் வாழ்த்து சொல்வார்கள் ..விருப்பமிருந்தால் செய்யலாம் ரொம்ப சந்தோஷப்படுவாங்க

ஹாய் தோழீஸ் எனக்கு ஒரு உதவி செய்ங்க. நான் கேள்வி கேட்டு ரொம்ப நாள் ஆகுது. எனக்கு ஃப்ரியா ஆன் லைன்ல ஜுராசிக் பார்க் படம் 1,2,3,4, தமிழில் பார்க்கனும்,அதுக்கு நான் என்ன செய்ய வேண்டும். எந்த சைட்ல போகனும் யாராவது சொல்லுங்கபா. எனக்கு ரொம்ப ஆசையாக இருக்கு அந்த படம் பார்க்க.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் தோழீஸ் எனக்கு ஒரு உதவி செய்ங்க. நான் கேள்வி கேட்டு ரொம்ப நாள் ஆகுது. எனக்கு ஃப்ரியா ஆன் லைன்ல ஜுராசிக் பார்க் படம் 1,2,3,4, தமிழில் பார்க்கனும்,அதுக்கு நான் என்ன செய்ய வேண்டும். எந்த சைட்ல போகனும் யாராவது சொல்லுங்கபா. எனக்கு ரொம்ப ஆசையாக இருக்கு அந்த படம் பார்க்க

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

சோனியா இதெல்லாம் ஓவர் சொல்லிட்டேன் :). கேள்வி கேட்டு அரை மணிநேரம்தான் ஆகுது அதுக்குள்ள உதவ மாட்டீங்களான்னு கூக்குரலா. பொறுங்க யாரவது தெரிஞ்சவங்க இருந்தா சொல்லுவாங்க. அறுசுவையின் நீண்ட நாள் உறுப்பினர் இதைக் கூட புரிஞ்சுக்காம இருக்கலாமா? கூல் டவுன் வெய்ட் பண்ணுங்க யாராச்சும் சொல்லுவாங்க :)

கூகுளில் ஜுராசிக் பார்க் தமிழ் னு போட்டு தேடிப் பாருங்க கிடைக்கலாம்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சோனியா உங்களால் என்னுடைய Gmail chatting மெஸஜைய் பார்க்கமுடியாததால். இங்கு கொடுக்கவேண்டியாதாகி விட்டது. அட்மின் அண்ணா மண்ணிக்கவும்

அப்படா உங்க பதிவு என் மனதிற்க்கு மிகவும் ஆருதலாக இருக்கும் எனக்கும் பதில் போட ஒரு ஜீவன் ஆவல வந்து போட்டு இருப்பதை நினைக்கும் போது என் மனம் எங்கோ மிதக்கிறது. ஹி ஹி ஹி

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் உமா அந்த சைட் குள்ள என்னால போக முடியலபா. அந்த சைட்ல வைரஸ் இருக்குனி சொல்லுது. அதனால ஓபன் ஆக மாட்டுங்கிரதுபா. என்ன பன்ன சொல்லுங்க.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

மேலும் சில பதிவுகள்