ple clear my doubt friends

nan ipo 8 month pregant ah iruken. yanku leg pain adhegama iruku. night romba kastama iruku. nenju yarichala vera iruku yana mathri yalarukum apti than irukuma illa nan week ka irukana thereyala. ungalukum apti than iruka pls tell my dear friends

அன்பு பவானி.,

உங்கலுக்கு இருந்த மாதிரியேதான் எனக்கும் இருந்தது பவானி!. இரவு தூங்கபோறதுக்கு முன்னாடி கொஞ்சம் தாங்குற சூட்டில் சுடு தண்ணி இடுப்பு வரை ஊத்திக்குங்க. கால்களுக்கு நடுவே தலையணை ஒன்றை வைத்து படுங்க. இரவு எட்டு மணிக்குள்ள சாப்பிட்டிருங்க. இன்னும் வேற என்னவெல்லாம் செய்யலாம்னு நம்ம தோழிகள் வந்து சொல்லுவாங்க. இன்னும் ஒரு மாதம்தானே கொஞ்சம் இந்த வலியெல்லாம் தாங்கிக்குங்க பவானி. ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க வாழ்த்துக்கள் பவானி;-)

Don't Worry Be Happy.

Enakum apdi dhan irundhadhu.. romba pasika vitu sapdadhinga.. romba oily & spicy food um vendam... nite sikirama sapturunga...neraya water kudinga... romba neram kaal thonga pottu ukaradhinga.. mudunja keela tharayil kaal neeti ukaravum.. Ellam konja naalaiku apuram kutti paapa vandhudum so be happy.. :)

ஹாய் பவானி நானும் இப்போ 32 வார கர்ப்பம் தான் எனக்கும் நீங்க சொல்லுற கால் வலி ,நெஞ்சுஎரிச்சல் ,எல்லாமே இருக்கு நைட் தூங்கவே முடியாது கஷ்டமா தான் இருக்கு .டாக்டர் கிட்ட கேட்டா,அதுலாம் நார்மல் தான் ,அப்பிடி தான் இருக்கும் நு சொன்னங்க . நான் நைட் தூங்கும்போது காலுக்கு தேங்காய் எண்ணெய் பூசிக்கொண்டு படுப்பேன் ,ஒரு பக்கமாக 15 நிமிடத்திற்கு மேல் தூங்க முடியாது கால் வலிக்கும் , என்ன செய்வது ,வலது பக்கம் ,இடதுபக்கம் என மாறி மாறி இரவு எல்லாம் புரண்டு கொண்டே இருப்பேன் தூங்கவே முடியாது .இதெல்லாம் யாருக்காக நம் குழந்தைக்காக தானே இது ஒரு சுகமான வலி தான் .

neega soldra tips epothula irudhu follow pandran.
thank u very much for your reply

thank you for your reply. neega soldradhu correct nan daily late ah than sapdren adhan yanagu nenju yarichal irukunu nenaikuren neega soldra tips today la irudhu follow pandren.
again thank u for your cute reply

your right dhivya namba papaku than ethalam thagekurom. all the best

மேலும் சில பதிவுகள்