தோழிகளே வீட்டுக்குள் வெயில் படாமல் வளர்க்கக்கூடிய செடிகள் என்னென்ன? நான் இருப்பது அடுக்குமாடி குடியிருப்பு நிறைய செடிகள் வீட்டுக்குள் வளர்க்க ஆசை எனக்கு தெரிந்தவர்கள் வீட்டில் சோற்று கற்றாழை வளர்க்குறாங்க வேற என்ன என்ன செடி,கொடிகள் வளர்க்கலாம் தோழிகளே ப்ளீஸ் சொல்லுங்க உங்கள் பதிலுக்காக காத்துக்கொண்டிருக்கின்றேன்...
kavitha
hi kavitha money plant vekelam athu kodiya valarum valara vetulla decrote panividalam
நன்றி கலையரசி உங்கள்
நன்றி கலையரசி உங்கள் பதிவுக்கு...இப்போ தான் பார்த்தேன் உங்கள் பதிவை .
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.
Alovera and cactus
Alovera and cactus can be grown
http://en.wikipedia.org/wiki/File:Echinopsis_mamillosa_1.jpg this is the cactus wich i grow at home
house gardening
i want to know to stop the vellapoochi in the plants