vanakam,en husband sprem rombe thanniya iruku,uravuku pin ellam veliyagirathu,varuthama iruku pls help ethavathu tips irukkka?
vanakam,en husband sprem rombe thanniya iruku,uravuku pin ellam veliyagirathu,varuthama iruku pls help ethavathu tips irukkka?
வணக்கம் மோகனா ஈஸ்வரன்
உங்கள் கணவரின் விந்து கெட்டியாக இல்லாமல் நீர் போன்று இருப்பது பிரச்சினை இல்லை . ஏனெனில் விந்தில் நன்கு அசையும் தன்மை உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கை தான் முக்கியம் . ஆணுக்கு ஆண் விந்துவின் நீர்த்தன்மை மாறுபடும் . உங்கள் கணவரை தினமும் பால்,பாதாம் பருப்பு, முருங்கைக்காய் , பேரிச்சம்பழம், என உணவில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள். இருவரும் அதிகம் மனம்விட்டு பேசுங்கள். இது ஒரு குறைபாடு அல்ல என்பதை உணர்ந்து, முழுமையாக உறவில் ஈடுபடுங்கள் . கூடிய விரைவில் தாய் ஸ்தானத்தை அடைவீர்கள்,வாழ்த்துக்கள் ...
நட்புடன்
குணா
ஹாய் மொஹனா
ஹாய் மொஹனா முருங்கப்பூவ பாலில் போட்டு காய்ச்சி கொடுங்க அல்லது மூளை fry செய்யிற மாதிரி முருங்கப்பூல பண்ணி கொடுங்க.. சீக்கிரமே நல்ல செய்தியா சொல்லுங்க
NANDRI
manapurva nandrigal ungga valthukkal...
nandri
mikka nandri