உயர் இரத்த அழுத்தம்...

எனக்கு இது 34 வாரம். எனக்கு BP 140/90 உள்ளது. BP குரைக்க என்ன செய்ய வேண்டும். இதனால் என்ன பிரச்சனை வரும். உதவுங்கள்....

மனச போட்டு குழப்பிக்காதீங்க.அதுவே BP ya increase பண்ணி விட்டுடும்.பிரச்சனைகளை பற்றி இப்போது யோசிக்காதீர்கள்.அது தேவை இல்லாத மன குழப்பத்தை ஏற்படுத்தும்.BP குறைப்பதற்கு எதாவது Dr மாத்திரை கொடுத்து இருக்காங்களா? sphygmomanometer(BP Measuring device in Digital) போன்ற machines வேண்டும் என்றால் வாங்கி வைத்துக் கொண்டு அப்பபோ check பணிக்கிட்டே இருங்க.கொஞ்சம் upper/lower limit border-a cross பண்ணினாலும் உடனே போய் hospitala admit ஆகிடுங்க. Be relax. u should be relaxed at this time only..

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

தோழியே இதனை நினைத்து ரொம்ப வருத்தப்படாதீர்கள்,எனது தோழி ஒருவருக்கும் இப்படி இருந்தது,அவள் பால் அருந்தும்போது 5,6 பூண்டு பற்கள் போட்டு காய்ச்சி அருந்துவாள்.பூண்டு இரத்த அழுத்தத்திற்கு நல்ல அருமருந்து,நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாமே.இருந்தாலும் உங்கள் மருத்துவரிடம் அடிக்கடி செக் செய்து பாருங்கள்

பரணிகா:)

உங்கள் பதிலுக்கு நன்றி...34 வது வாரம் செக்கப்பில் BP இவ்வளவு இருந்தது... இனி 36 வது செக்கப்பிலும் இப்படி இருந்தால் doctor tablet தருவதாக சொல்லி இருக்காங்க....நான் relax ஆக தான் உள்ளேன்...ஆனால் ஏன் BP ஏருதுன்னு தெரியல....

உங்கள் பதிலுக்கு நன்றி...நீங்கள் கூறியதை follow பன்ரேன்....

பிரெம்பாரதி.. கர்ப்ப காலத்தில் பிபீ அதிகமாவது சாதாரனம் தான்.கவலை வேண்டாம், ரிலக்ஸா இருங்க, எனக்கும் இப்படி இருந்தது, என் டாக்டர் என்னை, உணவில் உப்பின் அளவை குறைக்கவும் / அல்லது உப்பே இல்லாமல் சாப்பிடவும் என்றூ கூறினார்.
மிக்ஸர்,காராபூந்தி போன்றவற்றை சாப்பிடவேண்டாம் என்றார்..

நிங்கலும் டிரை பன்னுங்க... பிபீ குறைந்து விடும்..

புகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.

அன்புடன்,
*பர்வீன் பரீத்*

ப்ரேமா? bp குறைய passion fruit இலைகளை ச்ம்பல் செய்து சாப்பிடுவார்கள் . எனது அண்ணிக்கும் முதல் குழந்தை கன்சீவ் ஆகியிருக்கும் போது கடைசி நேஅரத்தில் பீபீ கூடி விட்டது ஹொஅசபிடலில் எட்மிட் ஆக்கியிருந்தோம் .அப்போ இந்த சம்பல்தான் செய்து கொடுத்தோம், இறைவனருளால் சுகப்பிரசவம் ஆச்சு, உப்பு.இனிப்பு,காரம் குறைச்சிக்கோங்க. ரிலாகஸா இருங்க நலபடியா அழகான குழந்தையைப்பெற்றெடுக்க வாழ்த்துக்கள்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

நன்றி farith, poongkatru....passion fruit என்றால் என்ன? சம்பல் எப்படி தயாரிப்பது?

மேலும் சில பதிவுகள்