ஆலோசனை தேவை

ஹாய் அறுசுவை தோழிகளே! pls help me
நா நவம்பர் மாதம் கன்சிவ் ஆனேன். twins baby வளர்ச்சி சரியில்லாம அபார்ஷன் ஆயிடுச்சு feb month - dnc பன்னியாச்சு. இப்போ என் health நல்லாருக்கு எப்போ வேண்டாலும் consive ஆகலாம்ன்னு டாக்டர் சொன்னாக இப்போ என்னன்னா dnc அப்புறம் போன மாசம் period சரியாவந்துடுச்சு ஆனா இந்த மாசம் வரல எதாச்சு பிரச்சனையா இல்ல

pls give me some suggestion

நல்ல குளிர்சாதனப் பெட்டி வாங்குவதற்கு ஆலோசனை கூறுங்க pls..

Consult your doctor for professional advice

மேலும் சில பதிவுகள்